லட்டு: ‘நள்ளிரவில் பசிக்கிறதா? இப்படி ஆரோக்கியமான லட்டுகளை செய்து சாப்பிடுங்க’: பல்வேறு லட்டு தயாரிப்பின் செய்முறைகள்
லட்டு ரெசிபி: வாயில் நீர் ஊறும் லட்டு யாருக்குத்தான் பிடிக்காது என்று சொல்லுங்கள். குறிப்பாக ஆரோக்கியமான லட்டுகளை சாப்பிட்டால், இந்த கோடையில் உங்கள் உடலுக்கு ஏராளமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். வீட்டிலேயே எளிதாக லட்டு தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

லட்டு: ‘நள்ளிரவில் பசிக்கிறதா? இப்படி ஆரோக்கியமான லட்டுகளை செய்து சாப்பிடுங்க’: பல்வேறு லட்டு தயாரிப்பின் செய்முறைகள்
லட்டு என்ற பெயரே பலருக்கும் வாய் நிறைய நீரை வரவழைக்கும்.
பண்டிகை காலங்களில் மட்டுமின்றி மற்ற நாட்களிலும் இதை ருசிக்க விரும்புவார்கள் பலர். அப்படி லட்டு பிரியர்களுக்கு, சத்தான லட்டுகளை தயாரித்து கொடுத்தால் உடலுக்கு ஏராளமான வைட்டமின்கள் கிடைக்கும்.
ஒவ்வொரு பருவத்தின் பயன்பாட்டிற்கு ஏற்ப வீட்டில் லட்டுகளைத் தயாரிக்கலாம். அப்படி, கோடை காலத்திற்குப் பயன்படும் லட்டுகளை வீட்டிலேயே எவ்வாறு தயாரிக்கலாம் என்பது குறித்துப் பார்க்கலாம்.