Fitness Tip: கழுத்துப்பிடிப்பால் பயங்கர வலியா? இதோ எளிய சிகிச்சை முறைகள்!
கழுத்துப்பிடிப்பால் ஏற்படும் பயங்கர வலியைப் போக்குவதற்கான எளிய சிகிச்சை முறைகள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
கழுத்துப் பிடிப்பு
கழுத்துப்பிடிப்பு ஏற்பட்டு பயங்கர வலி எடுத்தால் வலி நிவாரணிகள் தவிர சில சுய வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். வலி ஏற்பட்ட இடத்தில் ஐஸ் மற்றும் சுடுதண்ணீர் ஒத்தடம் மாற்றி வைக்க வேண்டும்.
இவ்வாறு ஒத்தடம் தருவதால் கழுத்துப்பிடிப்பு ஏற்பட்ட இடத்தில் உண்டான வீக்கம் குறையும்.
ஐஸ்கட்டிகளை ஒரு டவலில் பிடித்துக்கொண்டு குறைந்தபட்சம் 15 நிமிடங்களாவது ஒத்தடம் தரவேண்டும்.