எளிதான மதிய உணவு.. 4 வெங்காயம் இருந்தா போதும் உடனே இந்த உணவை செய்துவிடலாம்!
பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு உடனே ஏற்றவாறு செய்யும் வெங்காயம் சாதம் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

எளிதான மதிய உணவு.. 4 வெங்காயம் இருந்தா போதும் உடனே இந்த உணவை செய்துவிடலாம்!
வெங்காயம் - நான்கு
அரிசி - ஒரு கப்
பச்சை மிளகாய் - நான்கு