சிக்கன் டிக்கா சாப்பிட ஏன் வெளியே செல்ல வேண்டும்? வீட்டிலேயே செய்யலாம் ஈசியா! இதோ அசத்தலான ரெசிபி!
பெரிய உணவகங்களில் கிடைக்கும் சுவையான உணவுகளில் ஒன்றாக சிக்கன் டிக்கா இருந்து வருகிறது. இது சற்று விலை உயர்ந்ததாகவும் இருக்கிறது. இன்று சுவையான சிக்கன் டிக்காவினை வீட்டிலேயே எப்படி செய்வது எனத் தெரிந்துக் கொள்ளுங்கள்.

சிக்கன் டிக்கா சாப்பிட ஏன் வெளியே செல்ல வேண்டும்? வீட்டிலேயே செய்யலாம் ஈசியா! இதோ அசத்தலான ரெசிபி!
ஹோட்டல்களுக்கு சென்றாலே பெரும்பான்மையனோர் சிக்கன் ரெசிபி உணவுகளை அதிகமாக விரும்பி சாப்பிடுவர். அதற்கு காரணம் சிக்கனில் அதிக சுவை மிகுந்த உணவு வகைகள் தயாரிக்கப்படுவதே ஆகும். வீட்டிலேயே ரெஸ்டாரண்ட் ஸ்டைல் உணவுகளை செய்து தரும் போது அது இன்னும் பாதுகாப்பான உணவாக இருக்கும். இனி வீட்டிலேயே சுவையான சிக்கன் டிக்கா செய்யலாம். அதற்கான எளிமையான முறைகளை தெரிந்து கொள்ள இதனை முழுமையாக படியுங்கள். உங்கள் வீட்டிலும் செய்து அசத்துங்கள்.
தேவையான பொருட்கள்
அரை கிலோ போன்லெஸ் சிக்கன்