மருதாணி : மருதாணி இலைகள் இல்லாமலே பாரம்பரிய முறையில் மருதாணி வைக்க முடியும்! எப்படி தயாரிப்பது?
மருதாணி : இந்த மருதாணியை நீங்கள் ஒருமுறை தயாரித்து வைத்துவிட்டால் ஒரு மாதம் வரை ஃபிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக்கொள்ளலாம். கெடாமல் இருக்கும். தேவைப்படும்போது எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

மருதாணி : மருதாணி இலைகள் இல்லாமலே பாரம்பரிய முறையில் மருதாணி வைக்க முடியும்! எப்படி தயாரிப்பது?
உங்களுக்கு பாரம்பரிய முறையில் கைகளில் வட்ட வட்டமாக மருதாணி வைக்க பிடிக்குமா? ஆனால் அதற்கு மருதாணி இலைகளை பறித்து, ஆய்ந்து, அரைக்கவேண்டும். அது மிகப்பெரிய வேலைதான். ஆனால் பிடிக்கும் என்றால் கொஞ்சம் மெனக்கெட்டு செய்துதானே ஆகவேண்டும். ஆனால் அந்த வட்ட பாரம்பரிய மருதாணியை எளிதாக வீட்டிலேயே தயாரிக்கமுடியும். அது எப்படி என்று பாருங்கள்.
தேவையான பொருட்கள்
• புளி – ஒரு சிறிய துண்டு
• சோம்பு – 2 ஸ்பூன்