ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைந்துவிட்டதா? கவலை வேண்டாம் அதை அதிகரிக்க இதைச் செய்தாலே போதும்!
ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைந்துவிட்டதா? கவலை வேண்டாம், அதை அதிகரிக்க இதைச் செய்தாலே போதும். என்ன செய்யவேண்டும் என்று பாருங்கள்.

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைந்துவிட்டதா? கவலை வேண்டாம் அதை அதிகரிக்க இதைச் செய்தாலே போதும்!
உங்கள் உடலில் ஹீமோகுளோபின் குறைந்தால் என்ன நடக்கும்?
உங்கள் உடலின் ரத்தத்தில் உள்ள ரத்த சிவப்பணுக்களில் உள்ள புரதம்தான் ஹீமோகுளோபின். ரத்த சிவப்பணுக்கள் உங்கள் உடல் முழுவதும் ஆக்ஸிஜனை சுமந்து செல்கின்றன.
உங்கள் உடலில் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியாவதில் சிக்கல் ஏற்பட்டால், உங்கள் ஹீமோகுளோபின் அளவு பாதிக்கப்படும். இதனால் புற்றுநோய் மற்றும் அனீமியா ஆகிய நோய்கள் ஏற்படுகிறது.
இந்த ரத்தச்சிவப்பணுக்கள் உடலில் கடத்தும் ஆக்ஸிஜன்கள்தான் உங்கள் உடலின் மற்ற செல்களுக்கு ஆற்றலை அளிக்கிறது. எனவே உடலில் ஹீமோகுளோபின் அளவை முறையாகப் பராமரிக்க வேண்டும.