பொது இடங்களில் வாயுத்தொல்லை? என்ன சாப்பிடுவதால் ஏற்படுகிறது? தீர்வு என்ன? - மருத்துவர் விளக்கம்!
வாயு வெளியேற்றம் அல்லது வாயு பிரிவது என்பது ஒரு இயற்கையான உடல் செயல்பாடு. ஆனாலும், பொது இடங்களில் அதிகப்படியான வாயு வெளியேற்றம் என்பது, அதிக சங்கடமாகவும் இருக்கும். அதை கட்டுப்படுத்த உதவும் சில குறிப்புகள்.

பொது இடங்களில் வாயுத்தொல்லையா? மருத்துவர் தரும் தீர்வு - இனி குஷியாக வெளியே கிளம்பலாம்!
இரைப்பைக் குடலியல் நிபுணர் டாக்டர் ஜோசப் சல்ஹாப் உங்களுக்கு வாயுத்தொல்லையை முறைப்படுத்தும் ஆயுர்வேத தீர்வுகளைத் தருகிறார்.
இதுகுறித்து அவர் தனது அண்மை இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியிருப்பதாவது,
ஆயுர்வேத குறிப்புகள் - அதிகப்படியான வாயுத்தொல்லையை நிர்வகிக்க 6 இயற்கை வழிகள் உள்ளது.