தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Eliminating Monday Sickness : விடுமுறை முடிந்து துவங்கும் சோம்பேறியான திங்கட்கிழமை; சுறுசுறுப்பாக மாற்றும் வழிகள்!

Eliminating Monday Sickness : விடுமுறை முடிந்து துவங்கும் சோம்பேறியான திங்கட்கிழமை; சுறுசுறுப்பாக மாற்றும் வழிகள்!

Priyadarshini R HT Tamil
Jul 08, 2024 09:16 AM IST

Eliminating Monday Sickness : விடுமுறை முடிந்து சோம்பேறித்தனத்துடன் துவங்கும் திங்கட்கிழமைகளை சுறுசுறுப்பாக முடியுமா? இதோ வழிகள்.

Eliminating Monday Sickness : விடுமுறை முடிந்து துவங்கும் சோம்பேறியான திங்கட்கிழமை; சுறுசுறுப்பாக மாற்றும் வழிகள்!
Eliminating Monday Sickness : விடுமுறை முடிந்து துவங்கும் சோம்பேறியான திங்கட்கிழமை; சுறுசுறுப்பாக மாற்றும் வழிகள்!

ஒரு வாரத்தை சரியான முறையில் துவங்குவது எப்படி?

ஒரு வாரத்தை சரியான முறையில் துவங்கினாலே நாம் அந்த வாரத்தில் திட்டமிட்ட செயல்கள் அனைத்தையும் திறம்பட செய்து முடித்துவிடமுடியும். அதை எப்படி திட்டமிட்டு செய்வது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

முன்னதாகவே திட்டமிடுங்கள்

உங்கள் திங்கட்கிழமையை திட்டமிடுவதற்க சிறிது நேரம் செலவிடுங்கள். எனவே என்ன செய்யவேண்டும் என்ற பட்டியலை இடுங்கள். இது உங்களுக்கு திங்கட்கிழமை வந்தவுடனே வேகமாக பணிகளைத் துவங்க உதவும். இதனால் நீங்கள் மனஅழுத்தத்தை குறைக்கலாம். உங்களின் திறனை அதிகரிக்கும்.

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.