குழந்தைகளுக்கு பிடித்த வகையில் முட்டை தோசை செய்வது எப்படி? இதோ முழுமையான செய்முறை!
முட்டை என்பது ஒரு சிறப்பான உணவாகும். இதனை நமது உணவில் சேர்த்துக் கொள்வது நன்மை பயக்கும். குழந்தைகளுக்கும் நாள் தோறும் முட்டை கொடுக்குமாறு மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். ஆனால் குழந்தைகள் முட்டை சாப்பிட விரும்புவதில்லை. இதற்கு மாற்றாக சுவையான முட்டை தோசை செய்து தரலாம்.

முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு சூப்பாரான சுவையில் முட்டை தோசை செஞ்சு கொடுங்கள்! இதோ அசத்தலான ரெசிபி!
முட்டை பல நன்மைகளைத் தரக்கூடிய ஒரு சத்தான உணவுப் பொருள். அது உயர்தர புரதத்தின் ஒரு சிறந்த மூலமாகும், மேலும் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்தது. முட்டை என்பது ஒரு சிறப்பான உணவாகும். இதனை நமது உணவில் சேர்த்துக் கொள்வது நன்மை பயக்கும். குழந்தைகளுக்கும் நாள் தோறும் முட்டை கொடுக்குமாறு மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். ஆனால் குழந்தைகள் முட்டை சாப்பிட விரும்புவதில்லை. இதற்கு மாற்றாக சுவையான முட்டை தோசை செய்து தரலாம்.
தேவையான பொருட்கள்
2 கப் தோசை மாவு