தலைவலி வரும்போதெல்லாம் தேநீர் குடிப்பவரா நீங்கள்! அப்போ இந்த புதிய வகை தேநீரும் உங்களுக்கு உதவலாம்!
மன அழுத்தம் மற்றும் தலைவலியைப் போக்க சிறந்த தேநீர் உள்ளது. அது தான் மூலிகை தேநீர். லாவெண்டர் தேநீர் என்பது, லாவெண்டர் பூக்களிலிருந்து செய்யப்பட்ட ஒரு மூலிகை தேநீர் ஆகும். இது அமைதியான, நறுமணமிக்க பானம், தூக்கமின்மை, மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை போன்றவற்றை போக்க உதவுகிறது.

தலைவலி மற்றும் சோர்வைப் போக்கவும், புத்துணர்ச்சியுடன் உணரவும், பலர் சூடான தேநீர் காய்ச்சி குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இன்னும் சிலருக்கு சரியான நேரத்தில் தேநீர் குடிக்கவில்லை என்றால் தலைவலி வரும். தூக்கம் இல்லாதவர்களுக்கு மன அழுத்தம் மற்றும் தலைவலியைப் போக்க சிறந்த தேநீர் உள்ளது. அது தான் மூலிகை தேநீர். லாவெண்டர் தேநீர் என்பது, லாவெண்டர் பூக்களிலிருந்து செய்யப்பட்ட ஒரு மூலிகை தேநீர் ஆகும். இது அமைதியான, நறுமணமிக்க பானம், தூக்கமின்மை, மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை போன்றவற்றை போக்க உதவுகிறது.
ஒரு குளிர் லாவெண்டர் தேநீர்
இந்த தேநீர் உங்கள் ஆரோக்கியத்திற்கும் கண் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. லாவெண்டர் பூக்கள், அவற்றின் நிறம் மற்றும் வாசனை பெரும்பாலான மக்களால் விரும்பப்படுகின்றன. ஆனால் தேநீர் குடிப்பது சரியா? பெரும்பாலான மக்கள் இப்போது இந்த தேநீரை குடிக்கிறார்கள்.