இனி சேமியா உப்புமா இல்லை! டேஸ்டி பிரேக்பாஸ்ட்க்கு கர்ட் சேமியா சாப்பிடுங்கள்! இதோ சுவையான ரெசிபி!
நாம் தினமும் உபயோகப்படுத்தும் சேமியாவில் உப்புமா, பாயாசம் போன்றவை செய்து சாப்பிட்டு இருப்போம். சில சமயங்களில் உப்புமா செய்து தந்தால் மிகவும் சளிப்புடன் இருப்பர். இதனை தவிர்க்க சேமியாவில் பல விதமான வெரைட்டியான உணவுகளை தயார் செய்து தர வேண்டும்.

இனி சேமியா உப்புமா இல்லை! டேஸ்டி பிரேக்பாஸ்ட்க்கு கர்ட் சேமியா சாப்பிடுங்கள்! இதோ சுவையான ரெசிபி!
தினமும் காலை உணவு இட்லி, தோசை, உப்புமா என சாப்பிட்டு பல வீடுகளில் விருப்பம் இல்லாமல் இருக்கும். இதனை மாற்ற அவர்கள் விரும்பும் சுவையான உணவுகளை செய்து தர வேண்டும். நாம் தினமும் உபயோகப்படுத்தும் சேமியாவில் உப்புமா, பாயாசம் போன்றவை செய்து சாப்பிட்டு இருப்போம். சில சமயங்களில் உப்புமா செய்து தந்தால் மிகவும் சளிப்புடன் இருப்பர். இதனை தவிர்க்க சேமியாவில் பல விதமான வெரைட்டியான உணவுகளை தயார் செய்து தர வேண்டும். இவ்வாறு சேமியாவை வைத்து சுவையான தயிர் சேமியா செய்வது எப்படி என்பதை இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
150 கிராம் சேமியா
ஒரு மாதுளை பழம்