தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Dandruff Issues : பொடுகுத் தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? வீட்டிலே செய்யக்கூடிய இத்தனை எளிய தீர்வுகளா?

Dandruff Issues : பொடுகுத் தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? வீட்டிலே செய்யக்கூடிய இத்தனை எளிய தீர்வுகளா?

Priyadarshini R HT Tamil
Jan 06, 2024 12:46 PM IST

Dandruff Issues : பொடுகுத்தொல்லையால் அவதியென்றால், அதற்கு வீட்டிலேயே தீர்வு காணலாம்.

Dandruff Issues : பொடுகுத் தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? வீட்டிலே செய்யக்கூடிய இத்தனை எளிய தீர்வுகளா?
Dandruff Issues : பொடுகுத் தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? வீட்டிலே செய்யக்கூடிய இத்தனை எளிய தீர்வுகளா?

குளிர்காலத்தில் உங்களை பொடுகுத்தொல்லை வாட்டி வதைக்கிறதா? குளிரும் உங்கள் பொடுகுத்தொல்லைக்கு கூடுதல் காரணமாகிறது. உங்கள் பொடுகை வீட்டிலிருந்தே கட்டுப்படுத்தும் வழிமுறைகளை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

தேங்காய் எண்ணெய் மற்றும் கற்பூரம் மசாஜ்

தேங்காய் எண்ணெய் இயற்கையிலே கூந்தலுக்கு நன்மை கொடுக்கக்கூடியது மற்றும் ஈரத்தன்மையை தக்கவைக்கும் தன்மைகொண்டது. கற்பூரத்தில் நுண்ணுயிர்களைக்கொல்லும் உட்பொருட்கள் உள்ளது. தேங்காய் எண்ணெய் கற்பூரத்தை கரைத்து மிதமான சூடாக்கி, உங்கள் தலையில் முடியின் வேர்களில் தடவிவிட்டு, அரை மணி நேரம் ஊறவிட்டு அலசலாம். இது ஒரு சிறந்த வழி.

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.