சட்னி : பொட்டுக்கடலை சட்னி; எளிதாக செய்யக்கூடியது; இது இருந்தால் போதும்! டிபஃன் சாப்பிட்டுக்கொண்டே இருப்பீர்கள்!
பொடுக்கடலை சட்னி : டிஃபனுடன் சேர்த்து சாப்பிட தண்ணீர் ஊற்றிக்கொள்ளலாம். சாதத்துடன் தொட்டுக்கொண்டு சாப்பிட தண்ணீர் ஊற்றாமல் கெட்டியாக வைத்துக்கொள்ளலாம்.

சட்னி : பொட்டுக்கடலை சட்னி; எளிதாக செய்யக்கூடியது; இது இருந்தால் போதும்! டிபஃன் சாப்பிட்டுக்கொண்டே இருப்பீர்கள்!
பொட்டுக்கடலை சட்னியை நீங்கள் எளிதாக செய்ய முடியும். இதை விரைவாக செய்து முடித்துவிட முடியும். இதை தேங்காய் மற்றும் பொட்டுக்கடலையை வைதுத செய்யவேண்டும். இது இட்லி, தோசை மற்றும் வடை உள்ளிட்டவற்றுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.
தேவையான பொருட்கள்
• பொட்டுக்கடலை – அரை கப்
• பூண்டு – 2 பல்