தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Cholesterol Control : கொழுப்பை கட்டுப்படுத்த உதவும் இந்திய மூலிகைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்!

Cholesterol Control : கொழுப்பை கட்டுப்படுத்த உதவும் இந்திய மூலிகைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்!

Priyadarshini R HT Tamil
Jan 28, 2024 02:00 PM IST

Cholesterol Control : கொழுப்பை கட்டுப்படுத்த உதவும் இந்திய மூலிகைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்!

Cholesterol Control : கொழுப்பை கட்டுப்படுத்த உதவும் இந்திய மூலிகைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்!
Cholesterol Control : கொழுப்பை கட்டுப்படுத்த உதவும் இந்திய மூலிகைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்!

இந்திய மசாலாக்கள் உணவுகளின் சுவையை மட்டும் அதிகரிப்பதில்லை. அதில் உடல் ஆரோக்கிய நன்மைகளும் நிறைந்துள்ளது.

இந்திய உணவுகளில் அதிகளவில் மூலிகைகளும், மசாலாக்களும் பயன்படுத்தப்படுகின்றன. இவை உணவில் சுவையை அதிகரிப்பதற்கு மட்டும் பயன்படுத்தப்படுபவை அல்ல. இவற்றில் ஆரோக்கியமும் நிறைந்துள்ளது. இந்திய மசாலாக்கள் எதில் உடலின் கொழுப்பை குறைக்கும் உட்பொருட்கள் உள்ளன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.