Chia Seeds for Skin : முகப்பொலிவு, சரும ஆரோக்கியம் தரும் சியா விதைகள்! எப்படி பயன்படுத்துவது? இதோ குறிப்புகள்!
- Chia Seeds for Skin : முகப்பொலிவு, சரும ஆரோக்கியம் தரும் சியா விதைகள்! எப்படி பயன்படுத்துவது? இதோ குறிப்புகள்!
- Chia Seeds for Skin : முகப்பொலிவு, சரும ஆரோக்கியம் தரும் சியா விதைகள்! எப்படி பயன்படுத்துவது? இதோ குறிப்புகள்!
(1 / 6)
சருமத்திற்கு பல்வேறு நன்மைகளை சியா விதைகள் வழங்குகிறது. நீர்ச்சத்து முதல் வீக்கத்தை குறைப்பது வரை இந்த சிறிய விதைகள் பல்வேறு மாற்றங்களைக் கொடுக்கிறது.
(2 / 6)
சியா விதைகளை ஓரிரவு ஊறவைத்துக்கொள்ளவேண்டும், அதை தேன் அல்லது தயிரில் கலந்து முகத்தில் பூசவேண்டும்.
(3 / 6)
சியா விதைகளை ஊறவைத்து வாழைப்பழம் மற்றும் அவகேடோவுடன் பிசைந்து முகத்தில் தடவவேண்டும். இது சருமத்தை மிருதுவாக்குகிறது. ஈரப்பதத்துடன் வைக்கிறது.
(4 / 6)
உடைத்த சியா விதைகளை தேங்காய் எண்ணெயில் கலந்து முகத்தில் நன்றாக ஸ்கிரப் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கும்.
(5 / 6)
ஊறவைத்த சியா விதைகளில் கற்றாழைச்சாறை சேர்த்து உங்கள் சருமத்தில் பூச, சூரிய ஒளியால் ஏற்படும் வறட்சி மற்றும் வெடிப்புகள், சரும எரிச்சல் ஆகியவை குணமாகும்.
மற்ற கேலரிக்கள்