Chicken Soup Recipe:மழைக்காலத்தில் நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க சுவையான சிக்கன் சூப் செய்வது எப்படி?..ஈஸி டிப்ஸ் இதோ..!
Chicken Soup Recipe: நீங்கள் இதுவரை கடைகளில் தான் சிக்கன் சூப் வாங்கி குடித்துள்ளீர்களா? வீட்டிலேயே சிக்கன் சூப் செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் இந்த கட்டுரை உங்களுக்கானது. வீட்டிலேயே எளிய முறையில் சிக்கன் சூப் செய்வது பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

Chicken Soup Recipe: சிக்கன் சூப் அவ்வப்போது குடிப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். குறிப்பாக மழைக்காலம் மற்றும் குளிர்காலங்களில் சிக்கன் சூப் குடிப்பதால் பல நன்மைகள் உள்ளன. சிக்கன் சூப் வீட்டிலேயே எப்படி செய்வது என்பது பற்றி இங்கு பார்ப்போம்.
பெரும்பாலானோர் சிக்கன் கறி, சிக்கன் பிரியாணி சாப்பிட விரும்புகிறார்கள். ஆனால் சிக்கன் சூப் குடிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. உண்மையில், சிக்கன் சூப் குடிப்பதால் பல நன்மைகள் உள்ளன. மழைக்காலம் மற்றும் குளிர்காலத்தில், உடலில் நோய்த்தொற்றுகள் அதிகம் ஏற்படும். எனவே குளிர் காலநிலையில், சூடான சிக்கன் சூப் அவ்வப்போது குடிக்க வேண்டும். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. பாக்டீரியா மற்றும் வைரஸ்களுக்கு எதிராக பாதுகாக்கிறது. சிக்கன் சூப் வீட்டில் செய்வது மிகவும் எளிது. அதை எப்படி செய்வது என்பது பற்றி இங்கு பார்ப்போம்.
சிக்கன் சூப் செய்முறைக்கு தேவையான பொருட்கள்
சிக்கன் - கால் கிலோ