Calcium Deficiency : பால் பிடிக்காதவர்களா நீங்கள்! கால்சியச் சத்து கவலை வேண்டாம்! இந்த பழங்கள் போதும்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Calcium Deficiency : பால் பிடிக்காதவர்களா நீங்கள்! கால்சியச் சத்து கவலை வேண்டாம்! இந்த பழங்கள் போதும்!

Calcium Deficiency : பால் பிடிக்காதவர்களா நீங்கள்! கால்சியச் சத்து கவலை வேண்டாம்! இந்த பழங்கள் போதும்!

Updated Sep 13, 2024 02:16 PM IST Priyadarshini R
Updated Sep 13, 2024 02:16 PM IST

  • Calcium Deficiency : பால் பிடிக்காதவர்களா நீங்கள்! கால்சியச் சத்து கவலை வேண்டாம்! இந்த பழங்கள் போதும்!

நீங்கள் பால் எடுத்துக்கொள்ளவில்லையென்றால், முக்கியமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் அதிகளவில் கால்சியச் சத்துக்கள் உள்ளன. அந்த பழங்கள் என்னவென்று பார்க்கலாம். இந்தப்பழங்களை நீங்கள் உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ளவேண்டும். அது உங்களுக்கு கால்சியச்சத்துக்களை மட்டும் அள்ளிக்கொடுக்கவில்லை. மேலும் உடலுக்கு தேவையான எண்ணற்ற ஊட்டச்சத்துக்களையும் கிடைக்கச் செய்கிறது

(1 / 6)

பப்பாளி - 100 கிராம் பப்பாளி பழத்தில் 20 மில்லி கிராம் கால்சியம் சத்து கிடைக்கிறது. 

(2 / 6)

கிவி - 100 கிராம் கிவி பழத்தில் 40 மில்லி கிராம் கால்சியம் சத்து உள்ளது. 

(3 / 6)

பேரிட்சை பழம் - 100 கிராம் பேரிட்சை பழத்தில் 65 மில்லி கிராம் கால்சியச்சத்து உள்ளது. இதில் இரும்புச்சத்தும் அதிகம் உள்ளது. 

(4 / 6)

உலர்ந்த கருப்பு திராட்சை (ப்ளாக் கரன்ட்) - 100 கிராம் ப்ளாக் கரன்ட் 60 மில்லி கிராம் கால்சியச்சத்து உள்ளது. 

(5 / 6)

உலர் அத்திப்பழம் -100 கிராம் உலர் அத்திப்பழம் சாப்பிடும்போது உங்கள் உடலுக்கு 150 மில்லி கிராம் நீங்கள் சாப்படும் அளவைவிட அதிக அளவு கால்சியச் சத்து கிடைக்கிறது. 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்