ஆண் குழந்தைக்கான அழகான பெயர்கள்! ஆங்கில எழுத்தான R இல் தொடங்கும் பெயர்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  ஆண் குழந்தைக்கான அழகான பெயர்கள்! ஆங்கில எழுத்தான R இல் தொடங்கும் பெயர்கள்!

ஆண் குழந்தைக்கான அழகான பெயர்கள்! ஆங்கில எழுத்தான R இல் தொடங்கும் பெயர்கள்!

Suguna Devi P HT Tamil
Dec 19, 2024 01:39 PM IST

உங்கள் குழந்தைக்கு R என்ற ஆங்கில எழுத்தில் தொடங்கும் பெயர்களை வைக்க விரும்பினால், அழகான, தனித்துவமான, அர்த்தமுள்ள பெயர்களைத் தேர்ந்தெடுக்க இதனை முழுமையாக படிக்கவும். இந்த பெயர்களை உங்கள் குழந்தைக்கு வைத்தால் மிகவும் அழகாக இருக்கும். உங்களுக்கு விருப்பமான பெயரை தேர்வு செய்யவும்.

ஆண் குழந்தைக்கான அழகான பெயர்கள்! ஆங்கில எழுத்தான R இல் தொடங்கும் பெயர்கள்!
ஆண் குழந்தைக்கான அழகான பெயர்கள்! ஆங்கில எழுத்தான R இல் தொடங்கும் பெயர்கள்! (Pixabay)

ஆர் என தொடங்கும் எழுத்துடன்

ஆண் குழந்தை பெயர்கள் 

ராம் - ராமரின் பெயர் அது

ரகுவீர் - இது ராமரின் பெயர்

ரஜத் - இந்த பெயருக்கு தூய்மையானது, தீமை இல்லாதது எனப் பொருள். 

ராஜீவ் நயன் - தாமரை போன்ற கண்களை உடையவர் என்று பொருள்.

ரஜுல் - நல்லவன் எனப் பொருள். 

ரக்ஷித் - ரட்சகன் என்று பொருள்.

ரச்சித் - எதையும் உருவாக்குபவர் என்று பொருள்.

ரானக் - என்றால் அரசன் அல்லது போர்வீரன் என்று பொருள்.

ரிஹான் - இது கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபரான விஷ்ணுவின் பெயர்.

ரேயான்ஷ் - சூரியனின் முதல் கதிர்

ருத்ரன்ஷ் - இது சிவபெருமானின் பெயர்

ரிவன் - ஒளிரும் நட்சத்திரம்

ராதே - கர்ணன், ராதாவின் மகன்

ருஷித் - சம்பதா

ரிஷங்க் - சிவ பக்தர்

ருதிர் - ருத்ரம் 

 ரிஷிக் - பூமியை ஆளுபவன்

ரிஷில் - ஒரு மின்னலை போன்ற உறுதியான நபர்

பெண் குழந்தைகளுக்கான பெயர் பட்டியல்

ஆர் என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்கள்

 ராகவி - இது இசையில் ராகத்தின் பெயர்.

ராகிணி - இந்த பெயருக்கு சரஸ்வதி தேவி என்று பொருள்.

ரவாஞ்சயா - இது ஒரு நவீன பெயர்.

ரிதுபர்ணா - இந்த பெயருக்கு பசுமையான வளிமண்டலம் என்று பொருள்.

ராம்னிகா - இந்த பெயரின் பொருள் இனிமையான ராணியா

- உறுதியானது என்று பொருள்.

ரணவிட்டா - இந்த பெயருக்கு தாய் தெய்வம் என்று பொருள்.

ரஷ்மிதா - இந்த பெயருக்கு ஒளி என்று பொருள்.

ரைமா - மகிழ்ச்சி, பரசு ராமரின் கோடரி

ரஜனி கந்தா - ஒரு மலர்

ரஜிஷா - நிலா 

ரஜ்வி - இந்த பெயரின் பொருள் ராணி

ரமனிகா - அழகான பெண்

ரஞ்சிகா - மகிழ்ச்சி

ரீஷா - மனதின் ஒலி

ரேயா - ராணி போன்ற பெண்

ரித்தி - நல்ல அதிர்ஷ்டம்

ரித்திகா - நீர் ஓட்டம் 

ரதஞ்சலி - இதன் பொருள் சிவப்பு சந்தனம்.
 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.