Boy Baby Names : உங்க செல்வனுக்கு 'ய' என்ற எழுத்தில் அழகான பெயர் தேடுறீங்களா.. இந்த பெயர்கள் பொருந்துமா பாருங்க!-boy baby names are you looking for a beautiful name for your son see if these names match - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Boy Baby Names : உங்க செல்வனுக்கு 'ய' என்ற எழுத்தில் அழகான பெயர் தேடுறீங்களா.. இந்த பெயர்கள் பொருந்துமா பாருங்க!

Boy Baby Names : உங்க செல்வனுக்கு 'ய' என்ற எழுத்தில் அழகான பெயர் தேடுறீங்களா.. இந்த பெயர்கள் பொருந்துமா பாருங்க!

Pandeeswari Gurusamy HT Tamil
Sep 04, 2024 06:14 PM IST

Boy Baby Names :குழந்தைகளுக்கு சிறிய பெயர்களை வைத்து முழுதாக கூறி அழைக்கும் போதுதான் அந்த பெயருக்குரிய முழுப்பலனும் கிடைக்கிறது. ஏனெனில் ஒவ்வொரு பெயரும் ஒரு அர்த்தமும், ஆற்றலும் உண்டு. இங்கு ஆண் குழந்தைகளுக்கு வைத்து மகிழக்கூடிய "ய" என்ற எழுத்தில் தொடங்கும் அழகான பெயர்கள் குறித்து இங்கு பார்க்கலாம்

Boy Baby Names : உங்க செல்வனுக்கு 'ய' என்ற எழுத்தில் அழகான பெயர் தேடுறீங்களா.. இந்த பெயர்கள் பொருந்துமா பாருங்க!
Boy Baby Names : உங்க செல்வனுக்கு 'ய' என்ற எழுத்தில் அழகான பெயர் தேடுறீங்களா.. இந்த பெயர்கள் பொருந்துமா பாருங்க! (pixabay)

அந்த வகையில் ஆளுமைகளை பல்வேறு துறைகளிலும், அவரது வாரிசுகளும் அவர்களின் பெயர்களாலே அறியப்படுவதையும் பார்த்திருக்கிறோம். எனவே பெயர் என்பது ஒரு மனிதனின் பெரிய அடையாளம். நாம் சாதிக்கும்போது அந்தப் பெயர் நமது ஒட்டுமொத்த குடும்பத்தின் அடையாளமாகவே மாறிவிடும்.

ஒருவருக்கு பெயர்தான் பெரிய அடையாளம்.

நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு பெயர் வைக்கும்போது மிகவும் கவனம் தேவை. நீங்கள் குழந்தைகளுக்கு வைக்கும் பெயரும் சக்தி வாய்ந்ததாக இருக்கவேண்டும். அப்போதுதான் அந்த பெயரின் பலனும் அவர்களின் ஆற்றலை அதிகரிக்கச் செய்யும். குழந்தைகளுக்கு சிறிய பெயர்களை வைத்து அதை முழுதாக கூறி அழைக்கும் போதுதான் அந்த பெயருக்குரிய முழுப்பலனும் கிடைக்கிறது. ஏனெனில் ஒவ்வொரு பெயரும் ஒரு அர்த்தமும், ஆற்றலும் உண்டு. இங்கு ஆண் குழந்தைகளுக்கு வைத்து மகிழக்கூடிய "ய" என்ற எழுத்தில் தொடங்கும் அழகான பெயர்கள் குறித்து இங்கு பார்க்கலாம்

ய எழுத்தில் ஆரம்பிக்கும் அழகிய பெயர்கள்

யசிதரன்

யசிதரன் என்பது விஷ்ணு பகவானை குறிக்கும் அழகிய பெயர் ஆகும்.

யசித்தன்

யசித்தன் என்பதும் விஷ்ணு பகவானை குறிக்கும் பெயர் தான்.

யசிந்தன்

யசிந்தன் என்பது முருக கடவுளை குறிக்கும் பெயர் ஆகும்.

யசிந்த்

யசிந்த் என்ற இந்த அழகான பெயரும் தமிழ்க்கடவுள் முருகனை தான் குறிக்கிறது.

யசோகர்

யசோகர் என்ற பெயர் அன்பானவர் எந்த அர்த்தத்தை குறிக்கிறது.

யதுசன்

யதுசன் என்பது முருகனை குறிக்கும் பெயர் ஆகும்.

யதுர்ஷன்

யதுர்ஷன் என்பது கடவுள் முருகனை குறிக்கும் ஆண் குழந்தைக்கான அழகான பெயர் ஆகும்.

யதுஷாந்த்

யதுஷாந்த் என்பது மகிழ்ச்சியானவன் என்ற அழகான ஆண் குழந்தைக்கான பெயர் ஆகும்.

யந்திரநாதன்

யந்திரநாதன் என்பதும் மகிழ்ச்சியானவன் என்ற அழகான ஆண் குழந்தைக்கான பெயர் ஆகும்.

யந்திரன்

யந்திரன் என்பதும் ஆண் குழந்தைக்கான அழகான பெயர் தான் இதற்கும் மகிழ்ச்சியானவன் என்று தான் அர்த்தம்.

யந்துஷன்

யந்துஷன் என்பதும் கடவுள் முருகனை குறிக்கும் அழகான பெயர் ஆகும்.

யமுனகன்

யமுனகன் என்ற ஆண் குழந்தையின் அழகான பெயருக்கு அர்த்தம் பெருந்தன்மையானவன் ஆகும்.

யமுனகுமார்

யமுன குமார் என்ற அழகிய பெயருக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருபவர் என்று அர்த்தம்.

யமுன நாதன்

யமுன நாதன் என்ற அழகான பெயருக்கு அர்த்தம் கடவுள் முருகன் ஆகும்.

யமுனன்

ஆண் குழந்தைகளுக்கு சூட்டும் யமுனன் என்ற பெயருக்கு யமுனா நதியை போன்றவன் என்று அர்த்தம் ஆகும்

யயந்தன்

ஆண் குழந்தைகளுக்கு சூட்டப்படும் யயந்தன் என்ற பெயருக்கு மகிழ்ச்சியானவன் என்று அர்த்தம்.

இந்தப்பெயர்களை உங்கள் குழந்தைகளுக்கு சூட்டி அவர்களின் வாழ்வு மேம்பட உதவுங்கள். ஹெச்.டி தமிழ் தினமும் இதுபோன்ற பெயர்களை அர்த்தங்கள் மற்றும் எழுத்துக்கள் அடிப்படையில் ஆண், பெண் குழந்தைகளின் பெயர்களை தொகுத்து வழங்கிவருகிறது. இன்னும் உங்களுக்கு அதிக பெயர்கள் வேண்டுமெனில் எங்களுடன் இணைந்திருங்கள்.

 

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.