Bottle gourd Pachadi : கோடையை குளுமையாக்கும் சுரைக்காய் தயிர் பச்சடி! கூட்டு, பொரியலுக்கு நல்ல மாற்று!
Bottle gourd Pachadi : கோடையை குளுமையாக்கும் சுரைக்காயில் தயிர் பச்சடி செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள். இது கூட்டு, பொரியலுக்கு நல்ல மாற்றாகும்.

Bottle gourd Pachadi : கோடையை குளுமையாக்கும் சுரைக்காய் தயிர் பச்சடி! கூட்டு, பொரியலுக்கு நல்ல மாற்று! (swathi's recipe )
சுரைக்காயை வைத்து வழக்கமாக கூட்டு, பொரியல் என்று செய்து அசத்த முடியும். ஆனால் தயிர் பச்சடியும் அதில் இருந்து செய்ய முடியும். இதோ சுரைக்காய் தயிர் பச்சடி செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
கெட்டித்தயிர் – கால் கப்
சுரைக்காய் – 1