Birthday Wishes : ‘உன்னையெல்லாம் வாழ்த்தணுமா' ரீதியிலான கலாய் பிறந்த நாள் வாழ்த்துக்கள்! நண்பர்களுக்காக இதோ!-birthday wishes happy birthday to you kalai heres to friends - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Birthday Wishes : ‘உன்னையெல்லாம் வாழ்த்தணுமா' ரீதியிலான கலாய் பிறந்த நாள் வாழ்த்துக்கள்! நண்பர்களுக்காக இதோ!

Birthday Wishes : ‘உன்னையெல்லாம் வாழ்த்தணுமா' ரீதியிலான கலாய் பிறந்த நாள் வாழ்த்துக்கள்! நண்பர்களுக்காக இதோ!

Priyadarshini R HT Tamil
Aug 13, 2024 09:54 AM IST

Birthday Wishes : ‘உன்னையெல்லாம் வாழ்த்தணுமா' என்கிற ரீதியிலான கலாய் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் நண்பர்களுக்கு கூறி மகிழ்ந்திருங்கள்.

Birthday Wishes : ‘உன்னையெல்லாம் வாழ்த்தணுமா' ரீதியிலான கலாய் பிறந்த நாள் வாழ்த்துக்கள்! நண்பர்களுக்காக இதோ!
Birthday Wishes : ‘உன்னையெல்லாம் வாழ்த்தணுமா' ரீதியிலான கலாய் பிறந்த நாள் வாழ்த்துக்கள்! நண்பர்களுக்காக இதோ!

இனிமையான வாழ்த்துக்கள், மனதை தொடும் வாழ்த்துக்கள், மகிழ்ச்சியான வாழ்த்துக்கள், இதயத்தை வருடும் வாழ்த்துக்கள் என இங்கு சில வாழ்த்துக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே அவற்றை பயன்படுத்தி, அவர்களின் நாளை மேலும் சிறப்பாக மாற்றுங்கள்.

ஒருவரை பிறந்த நாளில் வாழ்த்துவது எப்படி?

ஒவ்வொரு உறவையும் எப்படி வாழ்த்தவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள். அவர்களுக்கான தனிப்பட்ட பரிசுப்பொருட்களை வாங்கி, அவர்களின் பிறந்த நாளை நீங்கள் எத்தனை மகிழ்ச்சி நிறைந்ததாக மாற்றலாம் என்றும் தெரிந்துகொள்ளுங்கள்.

அவர்ளுக்கு ஃபோட்டோ ஃப்ரேம்களை பரிசாக்கலாம். ஓவியங்கள், தனிப்பட்ட போர்வைகள் மற்றும் அவர்களின் ஃபோட்டோக்கள் போடப்பட்ட காபி கப்கள் என நீங்கள் அவர்களின் நாளுக்கு மேலும் இனிமை சேர்க்கலாம்.

இது அவர்களுக்கு மறக்க முடியாத பிறந்த நாள் அனுபவத்தைதரும். உங்களுக்கு நெருக்கமானவர்களின் வயது அதிகரிக்கும்போது, அவர்களின் நாளை கூடுதல் சிறப்பாக்க நீங்கள் முயலுங்கள்.

நீங்கள் பிறந்த நாள் கொண்டாட்டத்தை முன்னெடுக்கலாம். அவர்களுக்கு பிடித்த உணவகத்துக்கு இரவு உணவுக்கு அழைத்துச் செல்லாம். அவர்களுக்காக சிறப்பான வார்த்தைகள் அடங்கிய வாழ்த்து அட்டைகளை தயாரிக்கலாம்.

அதற்காக சில பிறந்த நாள் கொண்டாட்ட வாசகங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. ஒருவரின் வயது கூடுதலாக ஒன்று அதிகரிக்கும்போது, அவர்களை கொண்டாட மேலும் ஒரு காரணம் கிடைக்கிறது. அவர்கள் பிறந்த நாளைக் கொண்டாட நீங்கள் உங்கள் வாழ்த்துக்களை இப்படியெல்லாம் கூறலாம்.

பிறந்த நாளில் அன்பும் மகிழ்ச்சியும் உங்கள் நாளில் நிரம்பி வழியட்டும். உங்களின் நண்பர்கள் உங்களின் பிறந்த நாள் வாழ்த்து அட்டைகளை பிரிக்கும்போது, அவர்களின் புன்னகையை நிறுத்தக்கூடாது. அதற்கு நீங்கள் அவர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும் வகையில் வாழ்த்தவேண்டும். எனவே உங்கள் நண்பருக்கு சரியான வாழ்த்துக்களை தேர்ந்தெடுங்கள்.

பிறந்த நாள் பிரத்யேக வாழ்த்துக்கள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உங்களின் பிறந்த நாள் முகநூல் வாழ்த்துக்களால் நிரம்பி வழியட்டும். உங்களுக்கு நெருக்கமில்லாதவர்கள் கூட வாழ்த்துக்களால் நிரப்பட்டும் உங்களின் இனிய நாளை.

நேற்றைவிட இன்று உங்களுக்கு வயதாகிவிட்டது. ஆனால், நாளையைவிட இளமையானவர், இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

கடந்த காலத்தை மறந்துவிடுங்கள். நீங்கள் அதை மாற்ற முடியாது. எதிர்காலத்தையும் மறந்து விடுங்கள், நீங்கள் அதை கணிக்க முடியாது. நிகழ்காலத்தையும் மறந்துவிடுங்கள். அதுவும் இல்லை. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

உங்களுக்கு ஒரு வயது அதிகரித்துவிட்டது. உங்கள் பிறந்த நாளுக்கு சியர்ஸ்.

முகநூல் நியாபகப்படுத்தாமலே நினைவில் வைத்திருக்கக் கூடிய பிறந்த நாள்களுள் ஒன்று உங்களுடைய பிறந்த நாள், இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்களுக்கு அத்தனை வயது ஒன்றும் ஆகிவிடவில்லை, ஆனாலும் நீங்கள் அத்தனை இளமையானவரும் இல்லை.

புத்திசாலியான, அழகான, காமெடியான நண்பருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

ஒரு வயது அதிகரிக்கிறது என்று கவலைகொள்ளவேண்டாம். ஆனால் இந்த உலகில் எத்தனை ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ்ந்தோம் என்பதை எண்ணிப்பாருங்கள்.

வயோதிக காலத்தில் மூன்று விஷயங்கள் நடக்கும். நினைவிழப்பு, மற்ற இரண்டும் எனக்கு தெரியாது. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பரே

நீங்கள் இன்றும் இளைஞர்கதான், எதன் அடிப்படையில் உங்களின் முதிர்ச்சி அடிப்படையில், இனிய வாழ்த்துக்கள்.

உங்கள் பிறந்த நாளில் இந்த உலகிலேயே அழகான பிறந்த நாள் பரிசொன்றை உங்களுக்கு கொடுக்கவேண்டும் என்று எண்ணினேன். ஆனால், இந்த உலகிலே மிகவும் அழகான ஒன்று நீங்கள்தான்.

எப்போதும் இளமையான ஒருவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

மீண்டும் இது பிறந்த நாள் காலம். உங்களுக்கு ஒரு வயது அதிகமாகிவிட்டது. எனவே இந்த நாளை கொண்டாட அனைத்தும் செய்யலாம். இந்த நாளை இனைமையாக்கலாம். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

உன்கை முதலில் வாழ்த்துவது நானாகத்தான் இருக்கவேண்டும். அப்போதுதான் உன்மை முதலில வாழ்த்தியவர் என்ற பெருமையை அடைகிறேன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

இப்போது இன்னும் அனுபவசாலியாகிவிட்டீர்கள் என்பதற்கு வாழ்த்துக்கள். இந்த ஆண்டு நீங்கள் என்ன கற்றீர்கள் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், ஒவ்வொரு அனுபவமும் உங்களுக்கு இன்று நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதை கற்றுக்கொடுத்தது. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

குழந்தைகள் உங்களிடம் எத்தனை வயது என்று கேட்டால், எனக்கு அத்தனை வயதாகிவிடவில்லை என்று அவர்களின் கேக்குகளை கடிக்கலாம். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

 

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.