தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Benefits Of Walnut : தினமும் ஒரு வால்நட்டை ஊறவைத்து சாப்பிடவேண்டும்! ஏன் தெரியுமா?

Benefits of Walnut : தினமும் ஒரு வால்நட்டை ஊறவைத்து சாப்பிடவேண்டும்! ஏன் தெரியுமா?

Jul 11, 2024 07:00 AM IST Priyadarshini R
Jul 11, 2024 07:00 AM , IST

  • Benefits of Walnut : தினமும் ஒரு வால்நட்டை ஊறவைத்து சாப்பிடவேண்டும்! ஏன் தெரியுமா?

வால்நட்களின் நன்மைகள் - வால்நட்ஸ்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. அவை மொறுமொறுவென, சுவையாகவும், நட்ஸ் சுவையிலும் இருக்கும். இவற்றை பல்வேறு உணவுகளிலும் பயன்படுத்தலாம். சாலட்கள், நட்ஸ் பட்டர் என அவை செல்கிறது.மேலும் இது ஒரு சிறந்த ஸ்னாக்ஸ் ஆகும். ஒரே ஒரு வால்நட்டை ஊறவைத்து தினமும் சாப்பிடுவது நமக்கு எண்ணற்ற நன்மைகளைத்தருகிறது. இதன் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு தரும் என்ன நன்மைகளைத் தருகிறது பாருங்கள்.

(1 / 10)

இதய ஆரோக்கியம் - வால்நட்களில் அதிகளவில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் உள்ளது. அது உங்கள் உடலில் உள்ள எல்டிஎல் கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது. மேலும் ஹெச்டிஎல் நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவுகிறது. இது இதய ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது.

(2 / 10)

மூளை இயக்கம் - ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள், வால்நட்டில் உள்ள மற்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்களுடன் இணைந்து, மூளை இயக்கத்துக்கு உதவுகிறது. நரம்பியல் கோளாறுகளை ஏற்படும் ஆபத்துக்களை குறைக்கிறது.

(3 / 10)

வீக்கத்துக்கு எதிரான குணங்கள் - வால்நட்களில் உள்ள பாலிஃபினால்கள் மற்றும் மற்ற ஃபைட்டோ நியூட்ரியன்ட்கள், வீக்கத்துக்கு எதிரான குணங்கள் கொண்டது. இது உடலில் வீக்கத்தை குறைக்க உதவுகிறது.

(4 / 10)

எடை மேலாண்மை - கலோரிகள் நிறைந்த ஒன்றாக இருந்தாலும், வால்நட்கள் எடை மேலாண்மைக்கு உதவுகிறது. இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்துக்கள் மற்றும் புரதங்கள் பசியை கட்டுப்படுத்தி, ஒட்டுமொத்த கலோரிகள் எடுத்துக்கொள்ளும் அளவை குறைக்கிறது.

(5 / 10)

செரிமானத்தை அதிகரிக்கிறது - வால்நட்களை ஊறவைத்து சாப்பிடுவது உங்கள் செரிமானத்துக்கு உதவுகிறது. இது உங்கள் உடல் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை அதிகரிக்கிறது. வால்நட்களில் நார்ச்சத்துக்கள் உள்ளது. அது செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

(6 / 10)

எலும்பு ஆரோக்கியம் - வால்களில் மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. இது எலும்புகளின் ஆரோக்கியம் மற்றும் உறுதியான எலும்புகளைப் பெறுவதற்கு மிகவும் முக்கியம்.

(7 / 10)

சரும ஆரோக்கியம் - வால்நட்களில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள், குறிப்பாக வைட்டமின் இ, சரும ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. ஆக்ஸிடேட்டிவ் சேதத்துக்கு எதிரான பாதுகாப்பை வழங்குகிறது.

(8 / 10)

ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது - வால்நட்கள் லோ கிளைசமிக் இண்டக்ஸ் உணவுகளில் உள்ளது. அது உங்கள் ரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்த உதவுகிறது. அது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை தருகிறது. நீரிழிவு நோய் வரும் ஆபத்து உள்ளவர்களுக்கும் அது நன்மையளிக்கிறது.

(9 / 10)

ஆன்டி ஆக்ஸிடன்ட் பாதுகாப்பு - வால்நட்களில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. குறிப்பாக பாலிஃபினால்கள் உடலை ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தில் இருந்து காக்க உதவுகிறது. நாள்பட்ட நோய்கள் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கிறது.

(10 / 10)

மற்ற கேலரிக்கள்