Boy Baby Names: உங்கள் செல்ல மகன்களுக்கு ர, ரா, ரி, ரீ வரிசையில் பெயர் வைக்க வேண்டுமா.. இதோ இந்த பெயர்கள் ஓகேவா பாருங்க!
Boy Baby Names : குழந்தை கருவில் உருவானது முதலே என்ன பெயர் வைக்கலாம் என்ற விவாதம் வீட்டில் தொடங்குகிறது. தமிழகத்தில் பல மொழி கலப்புகளுடன் பெயர்வைக்கும் வழக்கம் அதிகரித்துள்ளது. பலர் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்டவும் விரும்புகின்றனர்.

Boy Baby Names : ஒவ்வொரு மனிதனும் தன் வாழ் நாளில் மிகவும் முக்கியமான தருணமாக பார்ப்பது தனது குழந்தை பிறக்கும் நாளைதான். சமூகத்தில் பெற்றோர் என்ற அந்தஸ்தை கொடுக்கும் குழந்தை மீது தங்கள் அன்பை பொழிகின்றனர். வாழ்வின் அடுத்தடுத்த நகர்வுகளை தங்கள் குழந்தைகளை மையப்படுத்தியே நகர்த்துகின்றனர். அப்படி தனக்கு பிறந்த குழந்தைக்கு பெயர் வைப்பதையும் மிகவும் கவனமாகவும், ரசனையுடன் செய்கின்றனர்.
குழந்தை கருவில் உருவானது முதலே என்ன பெயர் வைக்கலாம் என்ற விவாதம் வீட்டில் தொடங்குகிறது. தமிழகத்தில் பல மொழி கலப்புகளுடன் பெயர்வைக்கும் வழக்கம் அதிகரித்துள்ளது. பலர் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்டவும் விரும்புகின்றனர். அப்படி உங்களுக்கு பிறந்த ஆண் குழந்தைகளுக்கு பெயர் தேடிகொண்டு இருக்கிறீர்களா.. இதோ இந்த பெயர்கள் உங்கள் குழந்தைக்கு பொருந்துமா பாருங்கள்.
ராகவ்
இது ராமரின் மற்றொரு பெயர். ராகவ் என்ற பெயர் "இராமரின் வழித்தோன்றல்களை" குறிக்கிறது.