Amla : குழந்தைகளுக்கு கூட கூடு கூடா முடி கொட்டுதா.. இந்த காயில் சாதம் செஞ்சு கொடுங்க.. ஊட்டச்சத்து நிறைந்தது!
Amla Rice : முடி கொட்டுவதை தடுக்க உதவும். இதனால் குழந்தைகளுக்கு ஏதோ ஒரு வடிவத்தில் நெல்லிக்காயை கொடுக்க பொற்றோர் விரும்புகின்றனர். நெல்லிக்காயில் ஈசியா சாதம் செய்து கொடுங்க. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நல்லது. அதை எப்படி செய்வது என பார்க்கலாம்.

Amla Rice Recipe : நம் உடலில் அற்புதங்கள் செய்யும் அருமையான உணவுப் பொருட்களில் ஒன்று நெல்லிக்காய். இது பண்டைய காலம் தொட்டு ஆயுர் வேதத்தில் முக்கிய மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இதில் விட்டமின் சி நிறைந்துள்ளது. நெல்லிக்காயை அப்படியே கழுவி ருசிக்கலாம். உப்பு தொட்டு சாப்பிடலாம். தேனில் ஊற வைத்து தேன் நெல்லியாக எடுத்துக்கொள்ளலாம். மேலும் நெல்லிக்காய் பொடி, நெல்லிக்காய் ஊறுகாய், நெல்லிக்காய் ஜூஸ், நெல்லிக்காய் மிட்டாய், நெல்லிக்காய் துவையல், நெல்லிக்காய் சாதம் என உணவில் பல வடிவங்களில் நெல்லிக்காய் பயன்படுத்தப்படுகிறது. முடி கொட்டுவதை தடுக்க உதவும். இதனால் குழந்தைகளுக்கு ஏதோ ஒரு வடிவத்தில் நெல்லிக்காயை கொடுக்க பொற்றோர் விரும்புகின்றனர். நெல்லிக்காயில் ஈசியா சாதம் செய்து கொடுங்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நல்லது.
நெல்லிக்காய் சாதம் செய்ய தேவையான பொருட்கள்
அரசி – 1 கப்
துருவிய நெல்லிக்காய் – 1 கப்
