தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Dancing Benefits: நடனம் ஆடுவதால் உடலுக்கும் மனதிற்கும் கிடைக்கும் அற்புத நன்மைகளை பாருங்களேன்..!

Dancing Benefits: நடனம் ஆடுவதால் உடலுக்கும் மனதிற்கும் கிடைக்கும் அற்புத நன்மைகளை பாருங்களேன்..!

Karthikeyan S HT Tamil
Jul 09, 2024 06:37 PM IST

Health Benefits of Dancing: நடனம் மன அழுத்தத்தை போக்கவும், கலோரிகளை எரிக்கவும், இயற்கையாகவே ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது. நடனத்தின் அற்புதமான நன்மைகளை அறிந்து கொள்ளுங்கள்.

Dancing Benefits: நடனம் ஆடுவதால் உடலுக்கும் மனதிற்கும் கிடைக்கும் அற்புத நன்மைகளே பாருங்களேன்..!
Dancing Benefits: நடனம் ஆடுவதால் உடலுக்கும் மனதிற்கும் கிடைக்கும் அற்புத நன்மைகளே பாருங்களேன்..!

இசைக்கு ஏற்ப உடலை அசைத்து ஆடுவது நடனம். இது மனது, உடலநலத்துக்கு நல்லது. உலகில் பலவகையான நடனங்கள் உள்ளன. ஆனால் ஒவ்வொருவருக்கும் என்று தனி பாணி உண்டு. அது நல்லா இருக்குமா? இல்லையா? என்பது வேறு கதை. ஆனால், இன்றைக்கு நடனம் என்பது அனைவரும் செய்ய வேண்டிய கலை. இன்றைய மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையில், நடனம் மனதளவிலும், உடலளவிலும் பல நன்மைகளைக் கொண்டுள்ளது.

தனியாக அல்லது மற்றவர்களுடன் நடனமாடுவது நல்லது. நடனம் சமூக உறவுகளை வளர்க்கிறது. நட்பு உணர்வை அதிகரிக்கிறது. எடையை நிர்வகிக்க, மன அழுத்தத்தை சமாளிக்க , தனிமை, மகிழ்ச்சியை அதிகரிக்க இது ஒரு வழி.

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.