DetoxDrinksForAirPollution: காற்று மாசுபாட்டில் சிரமப்படுபவரா?: நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய நச்சு நீக்க பானங்கள்
DetoxDrinksForAirPollution: காற்று மாசுபாட்டில் சிரமப்படுபவரா?: நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய நச்சு நீக்க பானங்கள் குறித்துப் பார்க்கலாம்.

DetoxDrinksForAirPollution: காற்று மாசுபாட்டில் சிரமப்படுபவரா?: நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய நச்சு நீக்க பானங்கள் (Freepik)
Morning Detox Drinks for Air Pollution: டெல்லி, சென்னை, பெங்களூருபோன்ற பெருநகரங்களில் இருப்பவர்கள் காற்று மாசுபாடு காரணமாக தொடர்ந்து, இருமல், சளி, ஆஸ்துமா அறிகுறிகள் போன்ற உடல்நலப் பிரச்னைகளைச் சந்திக்கின்றனர்.
நச்சு காற்று உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கும். நீங்கள் எரியும் கண்கள், தொண்டை புண் மற்றும் மந்தமான மனதுடன் எழுந்திருந்தால், காற்று மாசுபாட்டின் பாதகமான விளைவுகளை குறைக்க காலை நேரத்தில் ஜூஸ் மற்றும் மூலிகை டீக்களுடன் உங்கள் நாளைத் தொடங்குவது உடலில் நச்சுகளை அகற்ற உதவும்.
ஃபரிதாபாத்தின் கிளவுட்நைன் குழு மருத்துவமனைகளின் ஊட்டச்சத்து நிபுணர் மன்பிரீத் கவுர் பால், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த 8 காலை டிடாக்ஸ் பானங்களை பரிந்துரைக்கிறார். அவையாவன: