தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: தீபாவை தீர்த்துக்கட்ட ரம்யா போட்ட ஸ்கெட்ச்; பக்கத்தில் நெருங்கிய கார்த்திக்; கார்த்திகை தீபம் அப்டேட்

Karthigai Deepam: தீபாவை தீர்த்துக்கட்ட ரம்யா போட்ட ஸ்கெட்ச்; பக்கத்தில் நெருங்கிய கார்த்திக்; கார்த்திகை தீபம் அப்டேட்

Kalyani Pandiyan S HT Tamil
Jul 09, 2024 04:46 PM IST

Karthigai Deepam: அவன் காவி துணி எல்லாம் கூட போடல, வெள்ளை கலர் ட்ரெஸ் போட்டுதான் சுத்திகிட்டு இருந்தான் என்று சொல்லி, முனீஸ்வரன் பிரசாதத்தை கொடுத்து அனுப்ப, கார்த்திக், இளையராஜா தீபாவை தேடி அலைகின்றனர். - கார்த்திகை தீபம் அப்டேட்

Karthigai Deepam: தீபாவை தீர்த்துக்கட்ட ரம்யா போட்ட ஸ்கெட்ச்; பக்கத்தில் நெருங்கிய கார்த்திக்; கார்த்திகை தீபம் அப்டேட்
Karthigai Deepam: தீபாவை தீர்த்துக்கட்ட ரம்யா போட்ட ஸ்கெட்ச்; பக்கத்தில் நெருங்கிய கார்த்திக்; கார்த்திகை தீபம் அப்டேட்

கார்த்திக்கு கிடைத்த அடுத்த குளு.. தீபாவால் பதறிய ரம்யா - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்டை இங்கே பார்க்கலாம். 

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், கார்த்திக் தீபாவை தேடி வரும் நிலையில், மறுபக்கம் பூஜைக்கான ஏற்பாடுகள் எல்லாம் தயார் நிலையில் இருக்கிறது. இந்த நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.