தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: கழுத்தில் கத்தி வைத்த ரியா.. தீபாவை தீர்த்துக்கட்ட திட்டம் - கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai deepam: கழுத்தில் கத்தி வைத்த ரியா.. தீபாவை தீர்த்துக்கட்ட திட்டம் - கார்த்திகை தீபம் அப்டேட்!

Kalyani Pandiyan S HT Tamil
Jun 26, 2024 02:45 PM IST

Karthigai deepam: ரியா ரியா என அழைத்தபடியே ராஜேஸ்வரி உள்ளே வர, கழுத்தில் கத்தியை வைத்து அதிர்ச்சி கொடுக்கிறாள் ரியா! - கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai deepam: கழுத்தில் கத்தி வைத்த ரியா.. தீபாவை தீர்த்துக்கட்ட திட்டம் - கார்த்திகை தீபம் அப்டேட்!
Karthigai deepam: கழுத்தில் கத்தி வைத்த ரியா.. தீபாவை தீர்த்துக்கட்ட திட்டம் - கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai deepam: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், தீபா ரம்யாவுடன் சாமியாரை பார்க்க கிளம்பிய நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

உப்பின் மீது அங்கபிரதர்சனம்

அதாவது, தீபா சாமியாரை பார்க்கணும், அத்தை சரியாக பரிகாரம் பண்ணனும் என்று சொன்னபடியே செல்கிறாள். ரம்யாவும் தனது வார்த்தை ஜாலத்தால், தீபாவை தீர்த்து கட்டும் திட்டத்துடன் அழைத்துச் செல்கிறாள். மறுபக்கம் அருண், ஐஸ்வர்யாவை கோயிலுக்கு அழைத்து, நீ அன்னைக்கு எங்க அம்மாவுக்காக என்னமோ பண்ணுவேன்னு பில்டப்பா கொடுத்தியே, இப்போ அதுக்கு ஏற்பாடு பண்ணி இருக்கேன் என்று சொல்லி அழைத்து வந்து, உப்பின் மீது அங்கபிரதர்சனம் செய்ய சொல்கிறான்.

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.