Karthigai Deepam: ‘ரம்யாவிற்கு கார்த்திக் சட்டையா; வியர்வையை நுகர வைத்த காதல்; கடுகடுத்த தீபா; கார்த்திகை தீபம் அப்டேட்
Karthigai Deepam: மறுபக்கம் ரம்யா, கார்த்திக் பெயரில் கிஃப்டாக வந்த புடவையை அணிந்து, அப்பாவிடம் காட்டி சந்தோசப்படுகிறாள். பிறகு அதே புடவையில், கம்பெனிக்கு வந்து கார்த்திக் முன்னாடி நடந்து காட்டி சந்தோசப்படுகிறாள். - கார்த்திகை தீபம் அப்டேட்
Karthigai Deepam: ‘ரம்யாவிற்கு கார்த்திக் சட்டையா; வியர்வையை நுகர வைத்த காதல்; கடுகடுத்த தீபா; கார்த்திகை தீபம் அப்டேட்
Karthigai Deepam: மிஷினில் மாட்டிய புடவை.. ரம்யாவை காப்பாற்றிய சட்டையை கழட்டி கொடுத்த கார்த்திக் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்!
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில், தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், பூஜையறையில் சீலிங் இடிந்து விழுந்து, கருநாகம் வெளியே வர ஜோசியர் இந்த வீட்டில் கொஞ்ச நாளைக்கு யாரும் இருக்க கூடாது என்று சொல்லிய நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
ஐஸ்வர்யா தீட்டிய சதிதிட்டம்