புடவையால் சிக்கிய மாயா.. கார்த்திக்கு வந்த சந்தேகம்.. அடுத்ததாக நடக்கப்போவது என்ன? கார்த்திகை தீபம் அப்டேட்!
புடவையால் சிக்கிய மாயா.. கார்த்திக்கு வந்த சந்தேகம்.. அடுத்ததாக நடக்கப்போவது என்ன? - கார்த்திகை தீபம் அப்டேட்!

புடவையால் சிக்கிய மாயா.. கார்த்திக்கு வந்த சந்தேகம்.. அடுத்ததாக நடக்கப்போவது என்ன? கார்த்திகை தீபம் அப்டேட்!
கார்த்திகை தீபம் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரேவதி மற்றும் மகேஷூக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.