தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deebam: “ரியாவை விரட்டியடிக்க கார்த்திக்கின் ஸ்கெட்ச்.. வசமாக சிக்கும் ரம்யா!” - கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai Deebam: “ரியாவை விரட்டியடிக்க கார்த்திக்கின் ஸ்கெட்ச்.. வசமாக சிக்கும் ரம்யா!” - கார்த்திகை தீபம் அப்டேட்!

Kalyani Pandiyan S HT Tamil
Jun 13, 2024 03:14 PM IST

Karthigai Deebam: மது, ரியாவுக்கு போன் செய்து, நான் உன் பெயரை எழுதி வச்சிட்டு தற்கொலை பண்ணிக்க போறேன் என்று சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை தவறாதீர்கள்.- கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai Deebam: “ரியாவை விரட்டியடிக்க கார்த்திக்கின் ஸ்கெட்ச்.. வசமாக சிக்கும் ரம்யா!” - கார்த்திகை தீபம் அப்டேட்!
Karthigai Deebam: “ரியாவை விரட்டியடிக்க கார்த்திக்கின் ஸ்கெட்ச்.. வசமாக சிக்கும் ரம்யா!” - கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai Deebam: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபா, ரம்யாவுக்கு போன் செய்து ஃபங்ஷனுக்கு கண்டிப்பாக வரணும் என்று அழைத்திருந்த நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

கலாய்த்த மீனாட்சி - தீபா  

கார்த்திக் ரியாவின் முன்னாள் கணவர் மதுவை அழைத்து ஏதோ ஒரு திட்டத்தை சொல்கிறான். இதையடுத்து, தீபா மீண்டும் ரம்யாவுக்கு போன் செய்து எங்க இருக்க? என்று விசாரிக்க, வீட்டில் இருக்கும் அவள், போகலனா கார்த்திக்கிட்ட மாடிப்போம் என்று யோசித்து காரில் வந்து கொண்டு இருக்கிறேன் என்று பொய் சொல்லி சமாளிக்கிறாள்.

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.