Thangalan: தங்கலானுக்கு என்ன மீனிங்?: அர்த்தம் சொன்ன விக்ரம்; வாயைப் பிளந்த டோலிவுட்-what is the meaning of thangalan and vikram explained and exciting tollywood - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Thangalan: தங்கலானுக்கு என்ன மீனிங்?: அர்த்தம் சொன்ன விக்ரம்; வாயைப் பிளந்த டோலிவுட்

Thangalan: தங்கலானுக்கு என்ன மீனிங்?: அர்த்தம் சொன்ன விக்ரம்; வாயைப் பிளந்த டோலிவுட்

Marimuthu M HT Tamil
Aug 06, 2024 06:55 PM IST

தங்கலானுக்கு என்ன அர்த்தம் என விக்ரம் விரிவாகப் பேசியுள்ளார்.

தங்கலான்
தங்கலான்

சார்பட்டா பரம்பரைக்குப் பின், பா.இரஞ்சித் கடைசியாக இயக்கிய படம், நட்சத்திரம் நகர்கிறது. அதனைத் தொடர்ந்து, அவர் இயக்கிய படம் தான், தங்கலான். இப்படத்தில் நடிகர் விக்ரம், பார்வதி, பசுபதி, மாளவிகா மோகனன் ஆகியோர் நடித்திருந்தனர்.

இப்படத்தின் ஷீட்டிங், ஒகேனக்கல், மதுரை, ஆந்திராவின் கடப்பா போன்றப் பல்வேறு பகுதிகளில் நடந்தது. இந்நிலையில் ரிலீஸுக்குத் தயாராக இருக்கும் தங்கலான் திரைப்படம், வரும் 2024 ஜனவரி 26ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் டீஸர் சில நாட்களுக்கு முன்பு, வெளியாகி வரவேற்பினைப் பெற்றது. அதைத் தொடர்ந்து இப்படத்தை புரோமோஷன்,செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்படத்தின் புரோமோசனுக்காக ஹைதராபாத்துக்குச் சென்ற விக்ரம் அதில் பேசுகையில், 'தங்கலான் என்றால் தனி இல்லை என்று பெயர். இது ஒரு பழங்குடியின் பெயர். இந்தப் படத்தின் பாடல்களோ, சண்டையோ, மிகவும் யதார்த்தமாகப் படம் பிடிக்கப்பட்டிருக்கிறது.

லைவ் சவுண்டிங்கில் இப்படம் செய்யப்பட்டிருக்கிறது. இப்படத்தில் எனக்குக் குறைவான வசனங்களே உள்ளன. ஒவ்வொரு நாளும் மேக்கப்போடாமல் மூன்று மணி நேரம் வரை செலவு செய்தேன்’ என்றார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.