Vinodhini: நான் செய்தது காம்சோர்.. பொருளாதாரப் பின்புலம் என்னிடம் இல்லை.. மய்யத்தில் இருந்து விலகிய வினோதினி வைத்யநாதன்
Vinodhini: நான் செய்தது காம்சோர் என்றும்; பொருளாதாரப் பின்புலம் என்னிடம் இல்லை எனவும் மய்யத்தில் இருந்து விலகிய வினோதினி வைத்யநாதன் பேசியுள்ளார்.

Vinodhini: நான் செய்தது காம்சோர்.. பொருளாதாரப் பின்புலம் என்னிடம் இல்லை.. மய்யத்தில் இருந்து விலகிய வினோதினி வைத்யநாதன்
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் காவல் ஆய்வாளர் பாரதியாக நடித்து, தமிழகத்தின் கிராமப்பகுதி எங்கும் பிரபலம் ஆனவர், நடிகை வினோதினி வைத்தியநாதன்.
இவர் கமல்ஹாசன் தலைமை வகிக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் வெளியிட்டுள்ள தகவலின்படி, ‘’மய்யத்திலிருந்து மிகுந்த வருத்தத்துடன் வெளியேறுகிறேன்.