Vijay Sethupathi:குடிப்பது நல்ல பழக்கம் இல்ல, ஆனா நான் குடிப்பேன்- விஜய் சேதுபதி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vijay Sethupathi:குடிப்பது நல்ல பழக்கம் இல்ல, ஆனா நான் குடிப்பேன்- விஜய் சேதுபதி

Vijay Sethupathi:குடிப்பது நல்ல பழக்கம் இல்ல, ஆனா நான் குடிப்பேன்- விஜய் சேதுபதி

Aarthi V HT Tamil
Oct 02, 2022 10:34 AM IST

நடிகர் விஜய் சேதுபதி கருத்தை பாருங்கள், கருத்து சென்னவர்களை பார்க்காதீர்கள் என மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.

<p>விஜய் சேதுபதி</p>
<p>விஜய் சேதுபதி</p>

விஜய் சேதுபதி பேசுகையில், "எனக்கு லயோலா கல்லூரியில் படிக்க மிகவும் ஆசை. ஆனால் நான் எடுத்த 700 மதிப்பெண்ணுக்கு இங்கு இடம் கிடைக்கவில்லை. ஜெயின் கல்லூரில் பி.காம் படித்தேன். ஆனால் எனது மகன் இங்கு ஆங்கில துறையில் படிப்பது எனக்கு மகிழ்ச்சி. குடிப்பது நல்ல பழக்கம் இல்லை ஆனால், எனக்கு குடிப்பழக்கம் உண்டு.

இந்த வியாபார உலகம் உங்கள் நேரத்தை திருட பார்க்கிறது. சமூக வலைத்தளங்கள் போலி சுதந்திரத்தை வழங்குகிறது. கேள்வி ஞானம் தான் சிறந்த அறிவுக்கு வழிவகுக்கும். 

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை இதுவே எனக்கு மிகவும் பிடித்த குறள்.

கருத்தை பாருங்கள், கருத்து சென்னவர்களை பார்க்காதீர்கள். கருத்து பயன்பட்டல் பயன்படுத்தி கொள்ளலாம். அவ்வளவுதான். யாரும் யாரிடமும் தோல்வியடையவில்லை. 

அதேபோல் யாரும் யாரிடமும் வெற்றி பெறவும் இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்” என்றார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.