விடுதலை 2 ட்ரெய்லர்.. தத்துவமில்லாத தலைவர் விஜயா.. வெற்றிமாறனின் உயர்ந்த குணம்.. விஜய்சேதுபதி கொடுத்த நச் விளக்கம்!
விடுதலை 2 ட்ரெய்லர்.. தத்துவமில்லாத தலைவர் விஜயா.. வெற்றிமாறனின் உயர்ந்த குணம்.. விஜய்சேதுபதி கொடுத்த நச் விளக்கம் கொடுத்துள்ளார்.

விடுதலை 2 ட்ரெய்லர்.. தத்துவமில்லாத தலைவர் விஜயா.. வெற்றிமாறனின் உயர்ந்த குணம்.. விஜய்சேதுபதி கொடுத்த நச் விளக்கம்!
விடுதலை 2 திரைப்படம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி ரிலீஸ் ஆக் இருக்கிறது. இந்த திரைப்படத்தில் அதன் முதல் பாகத்தில் நடித்த சூரி, விஜய்சேதுபதி ஆகியோர் நடித்துள்ளனர். அடுத்ததாக மஞ்சு வாரியர் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
இந்நிலையில் விடுதலை 2 திரைப்படத்தில் அனுபவம் குறித்து நடிகர் விஜய்சேதுபதி,சூரி ஆகியோர் பிஹைண்ட்வுட்ஸ் யூட்யூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ளனர். இந்த நேர்காணலை இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் எடுத்துள்ளார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும்:
கேள்வி: தத்துவமில்லாத தலைவர்கள் ரசிகர்களை மட்டும் தான் உருவாக்குவாங்க என்கிற விடுதலை 2 ட்ரெய்லரில் வரும் வசனம் விஜயை சொன்ன மாதிரி இருக்கே. ஒரு வேளை, அந்தக் காலத்தில் இருக்கும் எம்.ஜி.ஆரை சொன்ன மாதிரியா?