பீஸ்ட் நேர்காணல் ; குண்டு பாய்ந்து உயிரிழந்த சிறுவன் - உதவிய தளபதி விஜய் இயக்கம்-vijay iyakkam helps the family of a boy who was killed in a gunfight - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  பீஸ்ட் நேர்காணல் ; குண்டு பாய்ந்து உயிரிழந்த சிறுவன் - உதவிய தளபதி விஜய் இயக்கம்

பீஸ்ட் நேர்காணல் ; குண்டு பாய்ந்து உயிரிழந்த சிறுவன் - உதவிய தளபதி விஜய் இயக்கம்

Divya Sekar HT Tamil
Apr 12, 2022 06:27 PM IST

துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த சிறுவன் குடும்பத்தினரை நேரில் சந்தித்து புதுகோட்டை மாவட்ட தலைமை தளபதி விஜய் இயக்கம் 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளது.

தளபதி விஜய் இயக்கம் 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளது
தளபதி விஜய் இயக்கம் 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளது

அதற்கு ஏற்றார்போல், விஜய்யின் நேர்காணல் யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டு ஒரே நாளில் 62 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது. அதில், விஜய் பேசிய பல விவகாரங்கள் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டம் பசுமலைப்பட்டியில் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த சிறுவன் புகழேந்தி குறித்து பேசியிருந்தார்.

இந்நிலையில், அந்த சிறுவனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து புதுகோட்டை மாவட்ட தலைமை தளபதி விஜய் இயக்கம் சார்பாக 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கி புகழேந்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கப்பட்டது.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.