Vidaamuyarchi: சன்டிவி.,யில் விடாமுயற்சி திரைப்படம்.. தரமாக இறங்கிய அறிவிப்பு.. எப்போது தெரியுமா?
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, சன் தொலைக்காட்சியின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி, ஏப்ரல் 14 ம் தேதி மாலை 6:30 மணிக்கு, விடாமுயற்சி திரைப்படம் திரையிடப்படுகிறது.

Vidaamuyarchi: சன்டிவி.,யில் விடாமுயற்சி திரைப்படம்.. தரமாக இறங்கிய அறிவிப்பு.. எப்போது தெரியமா? (Sun Tv)
அஜித் மற்றும் த்ரிஷா நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கிய விடாமுயற்சி திரைப்படம், சமீபத்தில் திரைக்கு வந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில், வரும் தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14 ம் தேதி, உலக டெலிவிஷன் ப்ரிமியராக சன் தொலைக்காட்சியில், விடாமுயற்சி திரையிடப்படுகிறது.
