விடாமுயற்சி: தொட்டுப்பிடிக்கும் தூரம்தான்.. விரட்டி வரும் அஜித்குமார்! - விடாமுயற்சி ஓடிடி ரிலீஸ் தேதி இங்கே!
விடாமுயற்சி: விடாமுயற்சி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை அந்தப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது!

விடாமுயற்சி: தொட்டுப்பிடிக்கும் தூரம்தான்.. விரட்டி வரும் அஜித்குமார்! - விடாமுயற்சி ஓடிடி ரிலீஸ் தேதி இங்கே!
விடாமுயற்சி: மகிழ் திருமேனி இயக்கத்தில், நடிகர் அஜித்- த்ரிஷா, அர்ஜூன், ரெஜினா , ஆரவ் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த விடாமுயற்சி திரைப்படம் கடந்த 6ம் தேதி வெளியானது.
பிரபல அமெரிக்க திரைப்படமான பிரேக் டவுன் படத்தை தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், உலக அளவில் 100 கோடியை தாண்டி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.