Urvashi: சிங்கள் கட் கூட இல்லாமல் வெளியாகும் பா.ரஞ்சித் படம்.. உடன் நிற்கும் ஊர்வசி! - முழு விபரம் உள்ளே!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Urvashi: சிங்கள் கட் கூட இல்லாமல் வெளியாகும் பா.ரஞ்சித் படம்.. உடன் நிற்கும் ஊர்வசி! - முழு விபரம் உள்ளே!

Urvashi: சிங்கள் கட் கூட இல்லாமல் வெளியாகும் பா.ரஞ்சித் படம்.. உடன் நிற்கும் ஊர்வசி! - முழு விபரம் உள்ளே!

Kalyani Pandiyan S HT Tamil
Feb 11, 2024 01:17 PM IST

குடும்ப உறவுகளுக்குள் நடக்கும் உணர்வுப்பூர்வமான கதையாக , குடும்பத்தோடு கண்டுகளிக்கும் படமாக இந்தப்படம் உருவாக்கப்பட்டு இருப்பதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

பா.ரஞ்சித்!
பா.ரஞ்சித்!

இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் , விஸ்டாஸ் மீடியாஸ் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் Jபேபி. 

அறிமுக இயக்குநர் சுரேஷ் மாரி இயக்கி இருக்கும் இந்தப்படத்தில் தினேஷ், ஊர்வசி, மாறன் , மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இந்தப்படம் மார்ச் 8 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இந்த படத்திற்கு சென்சார் எந்த வித கட்டும் கொடுக்காமல், மியூட் செய்யப்படாமல் சான்றிதள் வழங்கியுள்ளது. 

என்ன கதை? 

குடும்ப உறவுகளுக்குள் நடக்கும் உணர்வுப்பூர்வமான கதையாக , குடும்பத்தோடு கண்டுகளிக்கும் படமாக இந்தப்படம் உருவாக்கப்பட்டு இருப்பதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் பா.இரஞ்சித் தயாரிக்கும் படங்களில் இந்த படம் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும் எனவும் கூறப்பட்டு இருக்கிறது.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.