தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vairamuthu: "மது போதைக்கும் மத போதைக்கும் உள்ள வித்தியாசம்!" ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக ஆதங்கத்தை பகிர்ந்த வைரமுத்து

Vairamuthu: "மது போதைக்கும் மத போதைக்கும் உள்ள வித்தியாசம்!" ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக ஆதங்கத்தை பகிர்ந்த வைரமுத்து

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jul 03, 2024 06:25 PM IST

உத்தரபிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் சம்பவம் குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ள கவிப்பேரரசு வைரமுத்து, மது போதைக்கும் மத போதைக்கும் உள்ளது பூவுக்கும் புஷ்பத்துக்கும் உள்ள வேறுபாடுதான் என்று குறிப்பிட்டு நீண்ட கவிதையை பகிர்ந்துள்ளார்.

ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக ஆதங்கத்தை பகிர்ந்த வைரமுத்து
ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக ஆதங்கத்தை பகிர்ந்த வைரமுத்து

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட மத நிகழ்வின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வைரமுத்து இரங்கல்

இந்த சம்பவம் தொடர்பாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி கவிதை ஒன்றை பகிர்ந்துள்ள கவிப்பேரரசு வைமுத்து. இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.