‘ பழி என்மீதே வருகிறது என்ன செய்ய?'.. பாடல் வரிகளை மாற்ற மறுப்பு குற்றச்சாட்டிற்கு வைரமுத்து விளக்கம்!
‘வானத்தைப் பார்த்தேன்; பூமியைப் பார்த்தேன்’ என்றொரு பாடல் “குரங்கிலிருந்து பிறந்தானா குரங்கை மனிதன் பெற்றானா யாரைக் கேள்வி கேட்பது டார்வின் இல்லையே” என்று எழுதியிருந்தேன். - வைரமுத்து!

‘ பழி என்மீதே வருகிறது என்ன செய்ய?'.. பாடல் வரிகளை மாற்ற மறுப்பு குற்றச்சாட்டிற்கு வைரமுத்து விளக்கம்!
பாடல் வரிகளை எழுதும் பணியில் தன் மீதே பழி விழுவதாக பாடலாசிரியர் வைரமுத்து கவலை தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அந்தப்பதிவில், ‘என்மீது ஒரு பழிஉண்டு
பாடல்களில் திருத்தம் கேட்டால் செய்யமாட்டேன் என்று