தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vengal Rao: கண்டு கொள்ளாத சினிமா.. கை, கால் விழுந்து சிரமப்படும் வடிவேலு பட நடிகர்

Vengal Rao: கண்டு கொள்ளாத சினிமா.. கை, கால் விழுந்து சிரமப்படும் வடிவேலு பட நடிகர்

Aarthi Balaji HT Tamil
Jun 25, 2024 09:39 AM IST

Vengal Rao: வடிவேலுவுடன் தலையில் இருந்து கை எடுத்தால் கடிப்பியா என்ற காமெடி மூலம் பிரபலமான வெங்கல் ராவ் உடல்நிலை சரியில்லாமல் சிரமப்பட்டு வருகிறார்.

கண்டு கொள்ளாத சினிமா.. கை, கால் விழுந்து சிரமப்படும் வடிவேலு பட நடிகர்
கண்டு கொள்ளாத சினிமா.. கை, கால் விழுந்து சிரமப்படும் வடிவேலு பட நடிகர்

Vengal Rao: வடிவேலுவுடன் பல படங்களில் நடித்த வெங்கல் ராவ் உடல்நிலை சரியில்லாமல் வீடியோ வெளியீட்டு உதவி கேட்டு உள்ளார்.

கோலிவுட்டின் நகைச்சுவை ஜாம்புவானாக வலம் வருபவர் வைகைப்புயல் வடிவேலு. இவர் சினிமாவில் நடிக்காத காலங்களில் கூட ட்ரெண்டிங்கில் இருந்தார். ஏற்கனவே நடித்த படங்கள் வைத்து மீம்ஸ் மூலம் வாழ்ந்து கொண்டே இருந்தார்.

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.