தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Triptii Dimri's Vacation: அனிமல் படத்தில் அளவுக்கு அதிகமான கவர்ச்சி காட்டிய நடிகையின் வெளிநாட்டு சுற்றுலா

Triptii Dimri's vacation: அனிமல் படத்தில் அளவுக்கு அதிகமான கவர்ச்சி காட்டிய நடிகையின் வெளிநாட்டு சுற்றுலா

Manigandan K T HT Tamil
Jun 19, 2024 10:28 AM IST

நடிகை டிரிப்டி டிம்ரி அல்பேனியாவில் தனது விடுமுறை நாட்களில் பிகினி மற்றும் மினி ஸ்கர்ட்டுடன் புகைப்படங்களை வெளியிட்டார். இந்தப் புகைப்படங்களை லைக்குகளை அள்ளி வருகின்றன. இவர், அனிமல் படத்தில் ரன்பீர் கபூருடன் நெருக்கமான காட்சிகளில் நடித்து பரபரப்பை கூட்டியவர்.

Triptii Dimri's vacation: அனிமல் படத்தில் அளவுக்கு அதிகமான கவர்ச்சி காட்டிய நடிகையின் வெளிநாட்டு சுற்றுலா
Triptii Dimri's vacation: அனிமல் படத்தில் அளவுக்கு அதிகமான கவர்ச்சி காட்டிய நடிகையின் வெளிநாட்டு சுற்றுலா (Instagram)

அனிமல் படத்தில் கவர்ச்சியில் கிரங்கடித்த நடிகை டிரிப்டி டிம்ரி இந்த ஆண்டு கோடை விடுமுறைக்காக இத்தாலி மற்றும் அல்பேனியாவுக்கு பயணம் செய்தார். இத்தாலியில் நேரத்தை செலவிட்ட பிறகு, நடிகை டிம்ரி இப்போது அல்பேனியாவில் உள்ள தர்மி என்ற கிராமத்தில் தங்கியிருக்கிறார். அவர் தனது அல்பேனியா பயண நாட்குறிப்புகளிலிருந்து படங்களை வெளியிட்டு தனது விடுமுறை நாட்களில் தன்னைப் பின்தொடர்பவர்களுக்கு அப்டேட் கொடுத்துள்ளார். அவர் சூரியனில் நனைவதையும், கடலில் விளையாடுவதையும், இயற்கையை ரசிப்பதையும், ஸ்டைலான பிகினியில் விடுமுறையை கொண்டாடுவதையும் புகைப்படங்கள் காட்டுகின்றன. 

டிரிப்டி டிம்ரியின் டிராவல் போட்டோஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.