லிங்குசாமியின் பையா முதல் சசிகுமாரின் வெற்றிவேல் வரை! டிவியில் இன்று வரும் சூப்பர்ஹிட் படங்கள்!
தமிழ் தொலைக்காட்சிகளில் இன்று டிசம்பர் 20 ஆம் தேதி இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் கார்த்திக், தமன்னா நடித்து வெளியான பையா படம் முதல் சசிகுமார், நிகிதா விமலின் நடிப்பில் வெளியான வெற்றிவேல் படம் வரை திரையிடப்படவுள்ள அனைத்து படங்களின் தொகுப்பை இங்கு காணலாம்.
எத்தனை தொழிநுட்ப வளர்ச்சி வந்தாலும், நமது வீடுகளில் நிம்மதியாக டிவி பார்ப்பது போல் இருக்காது. அதிலும் முன்னமே வந்து ரசிகர்களின் மனதை கவர்ந்த படங்களாக தேர்ந்தெடுத்து வழிபரப்புவார்கள். இந்த வரிசையில் தமிழ் தொலைக்காட்சிகளில் இன்று டிசம்பர் 20 ஆம் தேதி இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் கார்த்திக், தமன்னா நடித்து வெளியான பையா படம் முதல் சசிகுமார், நிகிதா விமலின் நடிப்பில் வெளியான வெற்றிவேல் படம் வரை திரையிடப்படவுள்ள அனைத்து படங்களின் தொகுப்பை இங்கு காணலாம்.
சன்டிவி
மதியம் 3:30 மணி- தவசி
கே டிவி
காலை 7 மணி- இவர்கள் இந்தியர்கள்
காலை 10 மணி- நந்தவன தேரு
மதியம் 1 மணி- லூட்டி
மாலை 4 மணி- ராஜா கைய வச்சா
இரவு 7 மணி- கத்தி சண்டை
இரவு 10:30 மணி- தகராறு
கலைஞர் டிவி
மதியம் 1:30 மணி- பையா
இரவு 9 மணி- 4 சாரி
முரசு டிவி
காலை 6 மணி - பில்லா
மதியம் 3 மணி- அழகர் மலை
மாலை 6 மணி- ஆதவன்
இரவு 9:30 மணி-பெருமாள்
ஜெயா டிவி
காலை 8:30 மணி- வேலுச்சாமி
மதியம் 12:30 மணி-கௌரவம்
இரவு 8:30 மணி-குங்கும சிமிழ்
ஜெ மூவிஸ்
காலை 7 மணி - ஒற்றன்
காலை 10 மணி- ஸ்ரீ பண்ணாரி அம்மன்
மதியம் 1 மணி-பார்வையின் மறுபக்கம்
மாலை 4 மணி- ஐஸ்
இரவு 7 மணி- மிஸ்டர். மெட்ராஸ்
இரவு 10:30 மணி - ஸ்ரீ பண்ணாரி அம்மன்
ராஜ் டிவி
காலை 9.30 மணி- தேவியின் திருவிளையாடல்
மதியம் 1.30 மணி- வீரா
இரவு 9:30 மணி- பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்
ராஜ் டிஜிட்டல் பிளஸ்
காலை 7 மணி - சிவன்
காலை 10 மணி- பட்டணத்தில் பெட்டி
மதியம் 1.30 மணி- ராஜ நாகம்
மாலை 4.30 மணி- செண்பகமே செண்பகமே
இரவு 7.30 மணி- நில் கவனி என்னை காதலி
இரவு 10.30 மணி- தாலாட்டு கேட்டுக்குதம்மா
பாலிமர் டிவி
மதியம் 2 மணி- கீதாஞ்சலி
மாலை 7 :30 மணி- தென்றல் வரும் தேரு
மெகா டிவி
காலை 9:30 மணி- ஆஷா
மதியம் 1:30 மணி- மாப்பிளை கவுண்டர்
இரவு 11 மணி- ஆண்டவன் கட்டளை
வசந்த் டிவி
மதியம் 1.30 மணி- வியட்நாம் வீடு
இரவு 7.30 மணி- தழுவாத கைகள்
ஜி திரை
காலை 6 மணி -ரெக்க
காலை 9 மணி - இஞ்சி இடுப்பழகி
மதியம் 12 மணி - வெற்றிவேல்
மதியம் 3 மணி - தேசிங்கு ராஜா
மாலை 6 மணி - மெர்சல்
இரவு 8:30 மணி - கோ 2
டாபிக்ஸ்