தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Today Movies In Tv: உகாதி ஸ்பெஷல் மூவிஸ்.. டிவில இவ்வளவு படங்கள் இருக்கு தெரியுமா?

Today Movies In Tv: உகாதி ஸ்பெஷல் மூவிஸ்.. டிவில இவ்வளவு படங்கள் இருக்கு தெரியுமா?

Aarthi Balaji HT Tamil
Apr 09, 2024 09:29 AM IST

தொலைக்காட்சியில் இன்று எத்தனை படங்கள் வருகிறது என பார்க்கலாம்.

அனேகன்
அனேகன்

ட்ரெண்டிங் செய்திகள்

காலை 8.30 மணிக்கு - முத்தின கத்திரிக்கா

பிற்பகல் 3. 30 மணிக்கு - அனேகன்

சன் லைஃப்

காலை 11.00 மணிக்கு - கந்தன் கருணை

மதியம் 3.00 மணிக்கு - தனிப்பிறவி

கே டிவி

காலை 10 மணிக்கு - நாடோடிகள் 2

பிற்பகல் 1 மணிக்கு - அயன்

மாலை 4 மணிக்கு - ஆயிரத்தில் ஒருவன்

இரவு 7 மணிக்கு - வேங்கை

இரவு 10.30 மணிக்கு - மம்பட்டியான்

கலைஞர் டிவி

பிற்பகல் 1. 30 மணிக்கு - ஆதி

இரவு 10.30 மணிக்கு - ஆதி

விஜய் சூப்பர்

காலை 6 மணிக்கு - பரமபதம் விளையாட்டு

காலை 8.30 மணிக்கு - விஸ்வரூபம்

காலை 11 மணிக்கு - தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்

பிற்பகல் 1.30 மணிக்கு - கடாவர்

மதியம் 4 மணிக்கு -லைகர்

இரவு 6.30 மணிக்கு - சாட்டை

இரவு 9.30 மணிக்கு - லிஃப்ட்

ஜெயா டிவி

காலை 10 மணிக்கு - தலைநகரம்

பிற்பகல் 1.30 மணிக்கு - மானஸ்தன்

மாலை 6.30 மணிக்கு - மானஸ்தன்

ராஜ் டிஜிட்டல் பிளஸ்

காலை 10 மணிக்கு - பூக்களை பறிக்காதீர்கள்

மதியம் 1.30 மணிக்கு - லாரி டிரைவர் ராஜ்கண்ணு

மாலை 4.30 மணிக்கு - கொஞ்சி பேசலாம்

இரவு 7. 30 மணிக்கு - மறுமுனை

இரவு 10.30 மணிக்கு - தங்க மனசுக்காரன்

ராஜ் டிவி

காலை 9 மணிக்கு - அடுத்த வாரிசு

பிற்பகல் 1. 30 மணிக்கு - ஏப்ரல் மாதத்தில்

இரவு 7.30 மணிக்கு - அடுத்த வாரிசு

பாலிமர் டிவி

மதியம் 2 மணிக்கு - ராசக்குட்டி

மாலை 7 மனிக்கு - புலன் விசாரணை 2

இரவு 11.00 மணிக்கு - கட்டளை

விஜய் டக்கர்

காலை 5.30 மணிக்கு - தி சஸ்பெக்ட்

காலை 8 மணிக்கு - உன்னை நாடி

காலை 11 மணிக்கு - நெடுஞ்சாலை

மதியம் 2 மணிக்கு - பிரேதம் 2

மாலை 4.30 மணிக்கு - கண்ணே கலைமானே

மாலை 7 மணிக்கு - பைண்டிங் சோல்ஸ்

இரவு 9.30 மணிக்கு - அய்யனார்

வசந்த் டிவி

மதியம் 1.30 மணிக்கு - பராசக்தி

மாலை 7.30 மணிக்கு - வனஜா கிரிஜா

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்