தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Today Saturday Movies In Television

Today Movies In Tv: சனிக்கிழமை ஸ்பெஷல்.. டிவில இன்னிக்கு சூப்பர் ஹிட் மூவிஸ் வைட்டிங்!

Aarthi Balaji HT Tamil
Mar 23, 2024 08:10 AM IST

Saturday Movies: தொலைக்காட்சியில் இன்று ( மார்ச் 23 ) என்னென்ன படங்கள் என பார்க்கலாம்.

பாஸ் என்கிற பாஸ்கரன்
பாஸ் என்கிற பாஸ்கரன்

ட்ரெண்டிங் செய்திகள்

காலை 8.30 மணிக்கு - நையாண்டி

பிற்பகல் 3. 30 மணிக்கு - அறம்

சன் லைஃப்

காலை 11.00 மணிக்கு - பக்த பிரகலாதா

மதியம் 3.00 மணிக்கு - நிச்சய தாம்பூலம்

கே டிவி

காலை 10 மணிக்கு - காதல் கோட்டை

பிற்பகல் 1 மணிக்கு - பிதாமகன்

மாலை 4 மணிக்கு - ஸ்ட்ராபெர்ரி

இரவு 7 மணிக்கு - தோழா

இரவு 10.30 மணிக்கு - சூரியன்

கலைஞர் டிவி

பிற்பகல் 1. 30 மணிக்கு - சினம்

இரவு 10.30 மணிக்கு - பாஸ் என்கிற பாஸ்கரன்

ஜெயா டிவி

காலை 10 மணிக்கு - மரியான்

பிற்பகல் 1.30 மணிக்கு - சோலைக்குயில்

மாலை 6.30 மணிக்கு - மதுர

ராஜ் டிஜிட்டல் பிளஸ்

காலை 10 . 00 மணிக்கு - ஜீசஸ்

மதியம் 1. 30 மணிக்கு - எடுப்பார் கை பிள்ளை

மாலை 4. 30 மணிக்கு - என்னை விட்டு போகாதே

இரவு 7. 30 மணிக்கு - குரோதம் 2

இரவு 10. 30 மணிக்கு - கை வரிசை

ராஜ் டிவி

காலை 9 மணிக்கு - பூவே இளம் பூவே

பிற்பகல் 1. 30 மணிக்கு - களரி

இரவு 6 . 30 மணிக்கு - தை பொறந்தாச்சு

இரவு 9.30 மணிக்கு - மை டியர் லிசா

பாலிமர் தொலைக்காட்சி

மதியம் 2 மணிக்கு - ராசக்குட்டி

மாலை 7 மனிக்கு - புலன் விசாரணை 2

இரவு 11.00 மணிக்கு - கட்டளை

விஜய் டக்கர்

காலை 5.30 மணிக்கு - கடல்

காலை 8 மணிக்கு - மனதில் நின்றவள்

காலை 11 மணிக்கு - மான் கராத்தே

மதியம் 2 மணிக்கு - உன்னைத்தானே

மாலை 4.30 மணிக்கு - மெட்ராஸ்

மாலை 7 மணிக்கு - பிளாக்

இரவு 9.30 மணிக்கு - கடவுள் இருக்கான் குமாரு

ஜீ திரை

காலை 6 மணிக்கு - றெக்க

காலை 9 மணிக்கு - கேஜிஎஃப் சாப்டர் 2

மதியம் 12.30 மணிக்கு - பட்டத்து யானை

மதியம் 4 மணிக்கு - பிஸ்கோத்

மாலை 6 மணிக்கு -  கபடதாரி

இரவு 8.30 மணிக்கு - தமிழரசன்

இரவு 11 மணிக்கு - சிவ நாகம்

வசந்த் டிவி

மதியம் 1.30 மணிக்கு - மைக்கேல் மதன காமராஜன்

மாலை 7.30 மணிக்கு - பூந்தளிர்

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்