ஊழல் ஒழிப்பு பிரச்சாரம் செய்யும் ரமணா முதல்.. அரசியல் கொலை செய்யும் கொடி வரை.. இன்றைய நாளை சிறப்பிக்க உள்ள படங்கள்..
தமிழ் தொலைக்காட்சிகளில் இன்று அக்டோபர் 27ம் தேதி ஊழல் ஒழிப்பு பிரசாரம் செய்யும் ரமணா முதல்.. அரசியல் கொலை செய்யும் கொடி வரை திரையிடப்படவுள்ள அனைத்து படங்களின் தொகுப்பை இங்கு காணலாம்.

தந்தி 1 டிவி
காலை 9 மணி- கோ ஸ்லோ
இரவு 9 மணி- உசுரே.. உசுரே