காஞ்சனா, டாடா, ஆட்டோகிராஃப், கட்டா குஸ்தி.. இன்று மக்களை சந்தோஷமாக வைக்க வரிசைகட்டி நிற்கும் படங்களின் லிஸ்ட்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  காஞ்சனா, டாடா, ஆட்டோகிராஃப், கட்டா குஸ்தி.. இன்று மக்களை சந்தோஷமாக வைக்க வரிசைகட்டி நிற்கும் படங்களின் லிஸ்ட்!

காஞ்சனா, டாடா, ஆட்டோகிராஃப், கட்டா குஸ்தி.. இன்று மக்களை சந்தோஷமாக வைக்க வரிசைகட்டி நிற்கும் படங்களின் லிஸ்ட்!

Malavica Natarajan HT Tamil
Nov 10, 2024 07:12 AM IST

தமிழ் தொலைக்காட்சிகளில் இன்று நவம்பர் 10ம் தேதியான இன்று காஞ்சனா, டாடா, ஆட்டோகிராஃப், கட்டா குஸ்தி என திரையிடப்படவுள்ள அனைத்து படங்களின் தொகுப்பை இங்கு காணலாம்.

காஞ்சனா, டாடா, ஆட்டோகிராஃப், கட்டா குஸ்தி.. இன்று மக்களை சந்தோஷமாக வைக்க வரிசைகட்டி நிற்கும் படங்களின் லிஸ்ட்!
காஞ்சனா, டாடா, ஆட்டோகிராஃப், கட்டா குஸ்தி.. இன்று மக்களை சந்தோஷமாக வைக்க வரிசைகட்டி நிற்கும் படங்களின் லிஸ்ட்!

தந்தி 1 டிவி

காலை 9 மணி- பைரவன்

இரவு 9 மணி- சுந்தரம் மாஸ்டர்

சன்டிவி

காலை 9.30 மணி- தூள் விக்ரம், ஜோதிகா

மதியம் 3 மணி- காஞ்சனா ராகவா லாரன்ஸ், சரத்குமார், ராய் லக்ஷிமி

மாலை 6.15 மணி- முத்து ரஜினிகாந்த், மீனா

கே டிவி

காலை 7 மணி- மாயா ஆரி, நயன்தாரா

காலை 10 மணி- நையாண்டி தனுஷ், நஸ்ரியா

மதியம் 1 மணி- முத்தின கந்திரிக்கா சுந்தர்.சி, பூனம் பாஜ்வா

மாலை 4 மணி- பகீரா பிரபுதேவா, ரம்யா நம்பீசன்

இரவு 7 மணி- ராஜா அஜித், ஜோதிகா, பிரியங்கா

இரவு 10.30 மணி- ஷாக் பிரசாந்த், மீனா

கலைஞர் டிவி

காலை 10 மணி- டாடா கவின், அபர்ணா தாஸ்

மதியம் 1.30 மணி- கட்டா குஸ்தி விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷிமி

இரவு 7 மணி- துணிவு அஜித் குமார், மஞ்சு வாரியார்

இரவு 10.30- மலை மலை அருண் விஜய், வேதிகா

முரசு டிவி

காலை 9 மணி- செம ஜி.வி. பிரகாஷ், அர்தத்னா பினு

மதியம் 12 மணி- மாஞ்சா வேலு அருண் விஜய், தன்ஷிகா

மதியம் 3 மணி- பட்டாம்பூச்சி ஜெய், சுந்தர்.சி, ஹனி ரோஸ்

மாலை 6 மணி- அங்காடித் தெரு மகேஷ், அஞ்சலி

இரவு 9.30 மணி- நேருக்கு நேர் விஜய், சூர்யா, சிம்ரன்

ஜெயா டிவி

காலை 9 மணி- பசங்க 2 சூர்யா, அமலா பால்

மதியம் 1.30 மணி-ஆட்டோகிராஃப் சேரன், கோபிகா, சிநேகா

இரவு 6.30 மணி- தர்மா விஜயகாந்த், பிரீத்தா

ஜெ மூவிஸ்

காலை 10 மணி- லேசா லேசா ஷியாம், திரிஷா

மதியம் 1 மணி- பொன்னான நேரம் ராமராஜன், பிரித்தியூஷா

மாலை 4 மணி- நாடோடித் தென்றல் கார்த்திக், ரஞ்சிதா

இரவு 7 மணி- அவ்வை சண்முகி கமல் ஹாசன், மீனா

ராஜ் டிவி

காலை 9.30 மணி- குபேரன் கார்த்திக், கௌசல்யா

மதியம் 1.30 மணி- முத்துராமலிங்கம் கௌதம் காரத்திக், பிரியா ஆனந்த்

இரவு 10 மணி- தேடி வந்த மாப்பிள்ளை எம்.ஜி.ஆர், ஜெயலலிதா

ராஜ் டிஜிட்டல் பிளஸ்

காலை 7 மணி- முத்தம் அருண் விஜய், சாருலதா

காலை 10 மணி- சிந்து பைரவி சிவக்குமார், சுஹாசினி

மதியம் 1.30 மணி- பூவிலங்கு முரளி, குயிலி

மாலை 4.30 மணி- முகம் அறியான் கிரண் குமார், காயத்திரி ரேமா

இரவு 7.30 மணி- உன்னோடு கா ஆரி, நிஷா கோஷல்

இரவு 10.30 மணி- வான்மதி அஜித் குமார், ஸ்வாதி

பாலிமர் டிவி

மாலை 6.30 மணி- 3 ரசிகர்கள் தலைவாசவ் விஜய், யாசிர் சலீம்

இரவு 11.30 மணி- புதிய முகம் சுரேஷ் மேனன், ரேவதி

மெகா டிவி

மதியம் 12 மணி- சக்ரவர்த்தி கார்த்திக், பானுப்பிரியா

மதியம் 3 மணி- கலிகாலம் நிழல்கள் ரவி, ராதிகா

இரவு 11 மணி- கவலை இல்லாத மனிதன் சந்திரபாபு, பாஜ சுலோச்சனா

வசந்த் டிவி

மதியம் 1.30 மணி- சிவகாமியின் செல்வன் சிவாஜி, வாணிஸ்ரீ

இரவு 7.30 மணி- பட்டிக்காட்டு பொன்னையா எம்ஜிஆர், ஜெயலலிதா

தமிழன் டிவி

மதியம் 2.30 மணி- இன்ஸ்பெக்டர் சிவா சாய்குமார், அனுஷா

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.