Today Movies In Tv: செவ்வாய்க்கிழமை ஸ்பெஷல்.. டிவில இந்த படம் பார்க்க மறக்க வேண்டாம்!
இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி பார்ப்போம்.

சன் டிவி
பிற்பகல் 3. 30 மணிக்கு - மனம் கொத்தி பறவை
சன் லைஃப்
காலை 11.00 மணிக்கு - சொர்க்கம்
மதியம் 3.00 மணிக்கு - கண்ணன் என் காதலன்
கே டிவி
காலை 10 மணிக்கு - 8 ஆம் நம்பர் வீடு
பிற்பகல் 1 மணிக்கு - காதல் கொண்டேன்
மாலை 4 மணிக்கு - என் புருஷன் குழந்தை மாதிரி
இரவு 7 மணிக்கு -
இரவு 10.30 மணிக்கு - பிஸினஸ் மேன்
கலைஞர் டிவி
பிற்பகல் 1. 30 மணிக்கு - நெஞ்சுக்கு நீதி
இரவு 10.30 மணிக்கு - அங்காடி தெரு
ஜெயா டிவி
காலை 10 மணிக்கு - காவல்
பிற்பகல் 1.30 மணிக்கு - பரதன்
இரவு 10 மணிக்கு - பரதன்
ராஜ் டிஜிட்டல் பிளஸ்
காலை 10 மணிக்கு - தெற்கத்தி கள்ளன்
மதியம் 1.30 மணிக்கு - நான் உங்கள் ரசிகன்
மாலை 4.30 மணிக்கு - மதுரை வீரன்
இரவு 7. 30 மணிக்கு - சின்ன பசங்க நாங்க
இரவு 10.30 மணிக்கு - டான் சேரா
ராஜ் டிவி
காலை 9 மணிக்கு - தளபதி
பிற்பகல் 1. 30 மணிக்கு - தெனாலி
இரவு 7.30 மணிக்கு - தெனாலி
வேந்தர் டிவி
காலை 10 மணிக்கு - கதாநாயகன்
மதியம் 1.30 மணிக்கு - என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு
இரவு 10.30 மணிக்கு - நீதியின் நிழல்
விஜய் டக்கர்
காலை 5.30 மணிக்கு - மொமண்டம்
காலை 8.00 மணிக்கு - மஜிலி
காலை 11.00 மணிக்கு - பேச்சுலர்
மதியம் 2.00 மணிக்கு - வெள்ளை பூக்கள்
மாலை 4.30 மணிக்கு - வேர்ல்ட் பேமஸ் லவ்வர்
இரவு 7 மணிக்கு - அமர காவியம்
இரவு 9.30 மணிக்கு - நடுங்காதே இல்லத்தில் பேய்
விஜய் சூப்பர்
காலை 5.30 மணிக்கு - போராளி
காலை 8 மணிக்கு - சிவகுமாரின் சபதம்
காலை 11 மணிக்கு - மன்னார்குடி வீரன்
மதியம் 1.30 மணிக்கு - எங்கேயும் எப்போதும்
மாலை 4.00 மணிக்கு -சங்கிலி புங்கிலி கதவ தொற
மாலை 6.30 மணிக்கு -சாக்கினி தாக்கினி
மாலை 9.30 மணிக்கு - ஈசன்
பாலிமர் டிவி
மதியம் 2 மணிக்கு - ராசக்குட்டி
மாலை 7 மனிக்கு - புலன் விசாரணை 2
இரவு 11.00 மணிக்கு - கட்டளை
வசந்த் டிவி
மதியம் 1.30 மணிக்கு - ஆலயமணி
மாலை 7.30 மணிக்கு - ஆட்டுக்கார அலமேலு
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்