Today Movies In Tv: வாரத்தின் முதல் நாள்.. தொலைக்காட்சியில் இன்று என்னென்ன படங்கள் தெரியுமா?
இன்று தொலைக்காட்சியில் என்னென்ன படங்கள் ஒளிபரப்பாகிறது என்று பார்க்கலாம்.

சன் டிவி
பிற்பகல் 3. 30 மணிக்கு - ஸ்கெட்ச்
சன் லைஃப்
காலை 11.00 மணிக்கு - எங்கள் தங்கம்
மதியம் 3.00 மணிக்கு - பூவா தலையா
கே டிவி
காலை 10 மணிக்கு - அம்மன் கோவில் வாசலிலே
பிற்பகல் 1 மணிக்கு - அலைபாயுதே
மாலை 4 மணிக்கு - சிவசக்தி
இரவு 7 மணிக்கு - யூத்
இரவு 10.30 மணிக்கு - சமையல் அறையில்
கலைஞர் டிவி
பிற்பகல் 1. 30 மணிக்கு - இந்தியன்
இரவு 10.30 மணிக்கு - அழகர் மலை
ஜெயா டிவி
காலை 10 மணிக்கு - நம்ம வீட்டு கல்யாணம்
பிற்பகல் 1.30 மணிக்கு - சாணக்யா
இரவு 10.00 மணிக்கு - சாணக்யா
ராஜ் டிஜிட்டல் பிளஸ்
காலை 10 மணிக்கு - பேர் சொல்ல ஒரு பிள்ளை
மதியம் 1.30 மணிக்கு - என் வழி தனி வழி
மாலை 4.30 மணிக்கு - மதுரை சூரன்
இரவு 7. 30 மணிக்கு - நீதிபதி
இரவு 10.30 மணிக்கு - பறக்கும் பாவை
ராஜ் டிவி
காலை 9 மணிக்கு - சிங்கார வேலன்
பிற்பகல் 1. 30 மணிக்கு - கர்ணன்
இரவு 7.30 மணிக்கு - கர்ணன்முரசு டிவி
காலை 6.00 மணிக்கு - சிவபுரம்
மதியம் 3.00 மணிக்கு - மௌனம் சம்மதம்
மாலை 6.00 மணிக்கு - சேவல்
இரவு 9.30 மணிக்கு - மொழி
பாலிமர் டிவி
மதியம் 2 மணிக்கு - சபாஷ் ராமு
மாலை 7 மணிக்கு - புலன் விசாரணை 2
இரவு 11.00 மணிக்கு - கட்டளை
ஜீ திரை
காலை 6 மணிக்கு - மகளிர் மட்டும்
காலை 9 மணிக்கு - ஆகஸ்ட் 16, 1947
மதியம் 12 மணிக்கு - ஸ்டாலின்
மதியம் 3.30 மணிக்கு - கப்பல்
மாலை 6.30 மணிக்கு - தொண்டன்
இரவு 9 மணிக்கு - தமிழரசன்
விஜய் சூப்பர்
காலை 6 மணிக்கு - ஆறு அடி புல்லட்
காலை 8.30 மணிக்கு - காத்து வாக்குல ரெண்டு காதல்
காலை 11 மணிக்கு - கேடி
மதியம் 1.30 மணிக்கு - நண்பன்
மாலை 4.00மணிக்கு - கல்யாண வைபோகம்
மாலை 6.30 மணிக்கு - டிஜே
மாலை 9.30 மணிக்கு - பீஷ்மா பர்வம்
வசந்த் டிவி
மதியம் 1.30 மணிக்கு -
மாலை 7.30 மணிக்கு -
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்